இணையதள விளையாட்டில் மூழ்கி கிடக்கும் இளைஞர்.. டிஜிபி சைலேந்திர பாபு அட்வைஸ்

பப்ஜி, பிரீ ஃபயர் உள்ளிட்ட இணையதள விளையாட்டில் மூழ்கி கிடக்கும் இளைஞர்களுக்கு, தமிழக டிஜிபி சைலேந்திர பாபு அறிவுரை வழங்கியுள்ளார்.

பப்ஜி விளையாட்டை தடை செய்த ராஜ்கோட் போலீசார் | Rajkot Police Bans PUBG  Temporarily, Strict Action Will Be Taken Against Anyone Playing It |  Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online ...

இதுதொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள அவர், கால்பந்து, கைப்பந்து உள்ளிட்ட உண்மையான விளையாட்டுகளை சேர்ந்து விளையாடுவோம் என அழைப்பு விடுத்துள்ளார்.

மாதவரம் தீவிபத்தால் மக்கள் அச்சப்பட வேண்டாம்" டிஜிபி சைலேந்திர பாபு |  People not need to panic, DGP on Madhavaram fire | Puthiyathalaimurai -  Tamil News | Latest Tamil News | Tamil News Online ...

நாள் முழுவதும் இணையதள விளையாட்டுகளில் கவனத்தை செலுத்தும் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும் என சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.