அதிமுகவுக்கு வள்ளுவர் என்றாலே பிடிப்பதில்லை, அவரை திமுக உறுப்பினர் என்று நினைக்கின்றனர்..! அமைச்சர் எ.வ.வேலு விமர்சனம்.! 

அதிமுகவுக்கு வள்ளுவர் என்றாலே பிடிப்பதில்லை, அவரை திமுக உறுப்பினர் என்று நினைக்கின்றனர்..! அமைச்சர் எ.வ.வேலு விமர்சனம்.! 

அதிமுக விற்கு வள்ளு வர் என்றாலே பிடிப்பதில்லை. திரு வள்ளு வரை திமுக உறுப்பினர் என்றே நினைத்து கொள்கின்றனர் என  அமைச்சர் எ. வ. வேலு விமர்சித்துள்ளார்.

வள்ளு வர்கோட்டத்தை புனரமைத்து சீரமைப்பது தொடர்பாக தமிழ்நாடு நெடுஞ்சாலை மற்றும் பொதுப் பணித்துறை அமைச்சர் எ. வ. வேலு ஆய் வு மேற்கொண்டார். அப்போது துறையின் முதன்மைச் செயலாளர் சந்தீப்சக்சேனா உட்பட அதிகாரிகளும் உடன் இருந்தனர். 

 அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எ. வ. வேலு, வள்ளு வர் கோட்டம் பராமரிப்பின்றி சீர் கெட்டுள்ளதால், அதனை நேரடியாக ஆய் வு செய்து சீரமைக்குமாறு முதல் வர் ஆணையிட்டிருந்தார்.
தமிழ் பண்பாட்டின் அடையாளமாக இருப்பது தான் வள்ளு வர்கோட்டம். தமிழரின் அடையாளமும் வள்ளு வர் தான். வள்ளு வரின் திருக்குறளை கூட உலக பொதுமறை என்று தான் கூறுகிறோம் எனக் கூறினார். 

தொடர்ந்து பேசிய அ வர் முன்னாள் ஆட்சியில் , சுமார் 10ஆண்டுகளாக   வள்ளு வர் கோட்டம் பராமரிக்காமல், சீர்கெட்டுள்ளது என குற்றம் சாட்டியஅ வர், அதிமுக விற்கு வள்ளு வர் என்றாலே பிடிப்பதில்லை, திரு வள்ளு வரை திமுக உறுப்பினர் என நினைத்துக்கொண்டு தொடர்ந்து புறக்கணித்தனர். சமர்சீர் பாட புத்தகத்தில் இருந்தும் வள்ளு வர் படத்தை நீக்கினர் என அமைச்சர் வேலு குற்றம் சாட்டினார்.