மாடலிங்கில் இவரை அடித்துக் கொள்ள முடியாதுப்பா..! அந்த பொண்ண தூக்கிட்டு வந்தாரு பாருங்க..!

வீட்டுல இருக்குற பொருட்களை இப்படி ப்ராபர்ட்டியா யூஸ் பன்ன முடியுமா என்ன?

மாடலிங்கில் இவரை அடித்துக் கொள்ள முடியாதுப்பா..! அந்த பொண்ண தூக்கிட்டு வந்தாரு பாருங்க..!

 முன்னல்லாம் ஒரு இளைஞர பாத்து என்ன வேலை பாக்குறீங்கன்னு கேட்ட, இன்ஜினியர், அரசாங்க ஊழியர், டீச்சர், அப்படின்னு சொல்லுவாங்க, இல்லையா மேற்கொண்டு படிச்சுகிட்டு இருக்குறதா சொல்லுவாங்க, அப்படியும் இல்லையா விஐபியா அதாவது வேலையில்லாத பட்டதாரியா இருக்கேன்னு சொல்லுவாங்க, ஆனா இப்போ இருக்குற இளைஞர்கள ஒரு 10 பேர்கிட்ட நீங்க என்ன பன்றீங்கன்னு கேட்ட அந்த 10 பேருல 8 பேரு மாடலிங்ல இருக்குறதா சொல்லுவாங்க. ஒரு காலத்துல பெண்கள் மட்டும் தான் மாடலிங்ல பயங்கரமா ஜொலிச்சுகிட்டு இருந்தாங்க, ஆனா இப்போ பெண்களுக்கு நிகரா ஆண்களும் மாடலிங்குல ஜொலிக்க ஆரம்பிச்சுட்டாங்க. அப்படி என்ன தான் இருக்கு இந்த மாடலிங்குல? வித விதமா டிரஸ், மேக்கப் போட்டுகிட்டு, ஒரு ஸ்டேஜ்ல ஒய்யாரமா நடந்து வரத பாக்கும் போது நமக்கே அப்படி நடந்து வந்தா நல்லாருக்கும்ல அப்டின்னு தோனும். 

இன்னும் சொல்லப் போனா நாம நிறைய பேரு வீட்டுல நம்மள ஒரு மாடல் மாதிரி நினைச்சுகிட்டு அப்படி நடந்து கூட பாத்துருப்போம். கால மாற்றத்துக்கு ஏத்த மாதிரி பல வகைகள்ல, கான்செப்ட்ல, ஊருக்கு 10 பேஷன் ஷோக்கள் நடக்குது. ஹை ஹீல்ஸ்ஸ போட்டுகிட்டு விதவிதமான டிரஸ்ல பொன்னுங்களும், வெறும் வேட்டி சட்டை, பேண்ட் டீ சர்ட் இது மட்டும் தானே இருக்கு ஆண்களுக்கு அப்டின்னு சொல்றவங்களுக்கு இல்ல இல்ல எங்களுக்கும் நிறைய டிரஸ் வகைகள் இருக்குன்னு, அது எல்லாத்தையும் போட்டுகிட்டு கட்டுமஸ்தான உடற்கட்டோட நடந்து வர ஆண்களும் அந்த நிகழ்ச்சிய பார்க்கவே கலர்புல்லா இருக்கும். இப்போ ஏன் பேஷன் ஷோவுக்கும், மாடலிங்க்கும் இம்புட்டு விளம்பரம் கொடுக்குற அப்டின்னு கேக்குறீங்களா? நாம எவ்வளவோ பேஷன் ஷோக்கள பாத்துருப்போம். ஆனா இங்க ஒரு இளைஞர் பன்னிருக்க மாதிரியான பேஷன் ஷோவ யாராலையும் நடத்தவும் முடியாது, அப்படி நடக்கவும் முடியாது...

முன்ன சொன்னம் மாதிரி வித விதமான வித்தியாசமான பேஷன் ஷோக்கள் உலகம் ஃபுல்லா நடந்துகிட்டு வருது. ஆனா இவரு பன்ன பேஷன் ஷோ மாதிரி எங்கயாவது பாத்து இருக்கீங்களா? ஒரே டிரஸ் தான், ஆனா அவரு கொண்டு வந்த ப்ராபர்ட்டிஸ் தான் வேற லெவல்ல இருந்தது.. வீட்டுல இருக்கக் கூடிய ஏணி, கதவு, ஜன்னல், டிரம்முன்னு அவரு பன்ன அலம்பல் இருக்கே... இது எல்லாத்துக்கும் மேல, ஒரு பொன்ன இடுப்புல தூக்கி வச்சுகிட்டு ஒய்யாரமா நடந்துகிட்டு வந்தாரு பாருங்க அது தான் அங்க ஹைலேட்...