வண்ணமீன் வளர்ப்பு பண்ணையின் நடுவே கஃபே

வண்ணமீன் வளர்ப்பு பண்ணையின் நடுவே கஃபே

வாடிக்கையாளர்களை ஈர்க்க, வண்ணமீன் வளர்ப்பு பண்ணையின் நடுவே அமைக்கப்பட்டுள்ள கஃபே, வரவேற்பை பெற்றுள்ளது.

ஸ்வீட் ஃபிசஸ் கபே எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த கஃபே தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.