அரசியல் களத்துக்குள் வருகிறார் பிரஷாந்த் கிசோர்..! மக்களிடம் தான் நேரடியாக செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டதாக ட்வீட்...!

தற்போது மக்களிடம் தான் நேரடியாக செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டதாக பிரஷாந்த் கிசோர் ட்வீட்...

அரசியல் களத்துக்குள் வருகிறார் பிரஷாந்த்  கிசோர்..! மக்களிடம் தான் நேரடியாக செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டதாக ட்வீட்...!

தனிக்கட்சியுடன் தனது புதிய அரசியல் பிரவேசத்தை பீகாரில் இருந்து தொடங்க போவதாக அரசியல் வியூக நிபுணர் பிரஷாந்த் கிஷோர் சூசகமாக தெரிவித்துள்ளார்.

2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு  காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுத்த அரசியல் வியூக நிபுணர் பிரஷாந்த கிஷோர், அக்கட்சியில் இணைவதற்கான அழைப்பை மறுத்துவிட்டார்.

இந்த நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் . அதில், “தனது ஆலோசனைகளால் அமைந்த பிரதமர் மோடி தலைமையிலான அரசு 10 ஆண்டுகால ஆட்சியை நோக்கி நகர்ந்து வருவதாகவும், தற்போது மக்களிடம் தான் நேரடியாக செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். 

I declined the generous offer of #congress to join the party as part of the EAG & take responsibility for the elections.

In my humble opinion, more than me the party needs leadership and collective will to fix the deep rooted structural problems through transformational reforms.

— Prashant Kishor (@PrashantKishor) April 26, 2022

My quest to be a meaningful participant in democracy & help shape pro-people policy led to a 10yr rollercoaster ride!

As I turn the page, time to go to the Real Masters, THE PEOPLE,to better understand the issues & the path to “जन सुराज”-Peoples Good Governance

शुरुआत #बिहार से

— Prashant Kishor (@PrashantKishor) May 2, 2022