மெட்ரோ ரயிலில் பயணம் செய்த குரங்கு: இணையத்தில் வைரலாக பரவும் வீடியோ...

டெல்லி மெட்ரோ ரயில் பெட்டியில் குரங்கு பயணிக்கும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

மெட்ரோ ரயிலில் பயணம் செய்த குரங்கு: இணையத்தில் வைரலாக பரவும் வீடியோ...

டெல்லி மெட்ரோ ரயில் பெட்டியில் ஏறிய குரங்கு ஒன்று அங்கும் இங்குமாய் சுற்றி வந்து ஒரு இருக்கையில் அமந்தது.ரயில் வேகம் எடுத்தபின் ஜன்னல் வழியாக யமுனை நதிக்கரையோரம் உள்ள மரங்களை ரசித்தபடி ஒய்யாரமாய் வேடிக்கை பார்த்து வந்தது.இந்த சம்பவம் குறித்து பேசிய ரயில்வே அதிகாரிகள் யமுனா நதி ஸ்டேஷனில் இருந்து ஐ.பி. ஸ்டேஷன் வரை குரங்கு ரயிலில் பயணித்து உள்ளது. பயணியரை தொந்தரவு செய்யாமல் இருந்த அது பின் ரயில் நிலைய வளாகத்தில் இருந்து வெளியேறிவிட்டதாக தெரிவித்தார்.

https://www.youtube.com/watch?v=HkpT56A42ko