மது அருந்திய குரங்கு - வீடியோ வைரல்

குரங்கு ஒன்று, மதுக்கடைக்குள் நுழைந்து மதுபானம் அருந்தும் வீடியோ வைரலாகி வருகிறது.

மது அருந்திய குரங்கு -  வீடியோ வைரல்

குரங்கு ஒன்று, மதுக்கடைக்குள் நுழைந்து மதுபானம் அருந்தும் வீடியோ வைரலாகி வருகிறது.

மதுக்கடையில் அமர்ந்திருந்தவர், கடைக்குள் நுழைந்த குரங்கிற்கு பிஸ்கட் ஒன்றை நீட்ட அதுவோ அதன் மீது சிறிதும் விருப்பம் காட்டாமல், மதுப்பாட்டிலின் மூடியை திறப்பதில் ஆர்வம் காட்டியுள்ளது. பின்னர் கை மற்றும் கால்கைளை பயன்படுத்தி பாட்டிலை திறந்த அந்த குரங்கு, மனிதர்களை போல் லாவகமாக அமர்ந்து மது அருந்தியது. இந்த காட்சியை படம் பிடித்த ஒருவர் வைரலாக்கியுள்ள நிலையில், பலரும் குரங்கின் செயலை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

https://twitter.com/smaheshwari523/status/1415340792311279617