குஞ்சுகளுடன் hide & seek விளையாடிய வாத்து...!!

வாத்து ஒன்று தனது குஞ்சுகளுடன் குளத்துக்குள் ஓடி ஒழிந்து விளையாடிய வீடியோ வைரலாகியுள்ளது.

குஞ்சுகளுடன் hide &  seek விளையாடிய வாத்து...!!

வாத்து ஒன்று தனது குஞ்சுகளுடன் குளத்துக்குள் ஓடி ஒழிந்து விளையாடிய வீடியோ வைரலாகியுள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் முடங்கியுள்ள பலர், செல்போனில் நேரங்களை செலவிட்டு வருகின்றனர். அவ்வாறு இன்டர்நெட்டில் மூழ்குவோர், விலங்குகள் மற்றும் பறவைகளின் வினோத வீடியோக்களை பார்க்க தவறுவதில்லை. அண்மையில் டிவிட்டரில் ஒருவர்,  வாத்து ஒன்று தனது குஞ்சுகளுடன் குளத்துக்குள் ஓடி, மறைந்து விளையாடும் வீடியோவை பதிவிட்டிருந்தார்.  

இதனை ஏராளமானோர் பார்த்திருந்த நிலையில், சிறு வயதில் விளையாடிய இந்த விளையாட்டு பலருக்கும் மலரும் நினைவாக இருந்ததாக தெரிவித்துள்ளனர்.

https://twitter.com/buitengebieden_/status/1409944776737177600