ஆப்கானிஸ்தான் - மினி பேருந்து குண்டு வெடிப்பில் 7 பேர் பலி..

மினி பேருந்தில் குண்டு வெடித்து 7 பேர் பலி..ஆப்கானிஸ்தானில் மினி பேருந்து குண்டு வெடிப்பில் 4 பெண்கள் உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்தனர்.

ஆப்கானிஸ்தான் - மினி பேருந்து குண்டு வெடிப்பில் 7 பேர் பலி..

ஆப்கானிஸ்தானில் மினி பேருந்து குண்டு வெடிப்பில் 4 பெண்கள் உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்தனர்.

மினி பேருந்தின் பெட்ரோல் டேங்க்கில் ஒட்டி வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டை வெடிக்க வைத்து தாக்குதலில் ஈடுப்பட்டுள்ளனர். மினி பேருந்தில் இருந்தவர்களில் 7 பேர் கொல்லப்பட்ட நிலையில் மேலும் 9 பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வெடிகுண்டு தாக்குதலில் இதுவரை எவ்வித அமைப்பினரும் பொறுப்பேற்கவில்லை என ஆப்கானிஸ்தானின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.