சூரியனிலிருந்து தொலை தூரத்துக்கு செல்லும் பூமி...குளிர் அதிகரிக்க வாய்ப்பு..!

சூரியனிலிருந்து தொலை தூரத்துக்கு செல்லும் பூமி...குளிர் அதிகரிக்க வாய்ப்பு..!

பூமி சூரியனுக்கு மிக அருகில் இருப்பதனை பெரிஹேலியன் என்றழைப்பார்கள். இந்த பெரிஹேலியன் ஆண்டுக்கு ஒரு முறை ஜனவரி மாதம் இரண்டாம் தேதி தொடங்கும்.

பூமி வருடத்திற்கு ஒரு முறை சூரியனை விட்டு தொலை தூர நிலைக்கு செல்வதை அல்பெலியன் என்றழைப்பார்கள். இந்த அல்பெலியன் ஆண்டுக்கு ஒரு முறை ஜூலை 6 ஆம் தேதி நடைபெறும். 

எனவே சூரியனில் இருந்து பூமி தொலை தூரத்திற்கு செல்வதை அல்பெலியன் எனவும் பூமி சூரியனுக்கு மிக அருகில் இருப்பதை பெரிஹெலியன் என அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கதாக உள்ளது. 

சூரியனை பூமி உள்ளிட்ட கோள்கள் சுற்றி வருகின்றனர். சூரியனை சுற்றியிருக்கும் பூமியின் சுற்று வட்டப்பாதையானது ஒரு சரியான வட்டமாக இருப்பதால் 0.0167 நீள்வட்ட அளவுடன் சிறுது ஓவல் வடிவத்தில் காணப்படும். 

பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள சராசரி தூரமானது 150 மில்லியன் கிலோமீட்டர் ஆகும். இதுவே அல்பெலியன் நிலையில் இருக்கும் பொழுது இந்த தூரமானது 152 மில்லியன் கிலோமீட்டராக மாறும், பெரிஹெலியன் நிலைக்கு செல்லும் பொழுது பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தூரம் 147 மில்லியன் கிலோமீட்டராக மாறும் என்கின்றனர். 

இந்த அல்பெலியன் மற்றும் பெரிஹெலியன் நிகழ்வுகளின் அடிப்படையில் இரண்டுக்கும் இடையே உள்ள தூரத்தின் வேறுபாடானது 5 மில்லியன் கிலோமீட்டர். பூமி அல்பெலியன் நிலையில் இருக்கும் போது வழக்கத்தை விட குளிர் சற்று அதிகரித்து காணப்படும் என தகவல் வெளிவந்து கொண்டிருக்கிறது. 

இந்த ஆண்டு சூரியனில் இருந்து பூமி, மிக தொலை தூர புள்ளியான அல்பெலியன் நிலையை இன்று அடையவுள்ளது. இந்த நிலை வருகிற ஆகஸ்ட் மாதம் 22 தேதி நிறைவடையும் எனவும் அல்பெலியன் நிகழ்வு காலை 5.27 மணியளவில் தொடங்கும் என நிபுணர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன் படி இன்று முதல் 15 கோடியே 20 லட்சத்து 98 ஆயிரத்து 455 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் உள்ள தூரம் 9 கோடி கிலோ மீட்டர் ஆகும். அல்பெலியன் நிகழ்வு காலத்தின் பொழுது 15.20 கோடி கி.மீட்டராக அதிகரிக்கும். இதன் அளவு சுமார் 66% அதிகரிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எனவே சூரியனில் இருந்து பூமி வெகு தூரத்தை அடைய இருப்பதால் குளிர்ச்சி அதிகரித்து காணப்படும். அதனால் இக்காலக்கட்டத்தில் உடல்வலி, காய்ச்சல் இருமல் உடன் சுவாச பிரச்சனைகளும் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. 

ஆகையால் இக்காலம் நிறைவடையும் வரை வைட்டமின்கள் நிறைந்த ஆரோக்கியமான உணவு வகைகளை உள்ளடக்கிய பொருள்களை, உங்கள் நோய் எதிர்ப்பு சக்திக்கு ஏற்றவாறு எடுத்துக்கொண்டு அதனை வலுப்படுத்துவது நல்லது என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.