அடேங்கப்பா!! ஹை ஹீல்ஸ் அணிந்து கயிற்றில் குதித்து கின்னஸ் சாதனை படைத்த பெண்!! வைரலாகும் வீடியோ

ஒரே நிமிடத்தில் கின்னஸ் சாதனை படைத்த பெண்

அடேங்கப்பா!! ஹை ஹீல்ஸ் அணிந்து கயிற்றில் குதித்து கின்னஸ் சாதனை படைத்த பெண்!! வைரலாகும் வீடியோ

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்சை சேர்ந்த தடகள வீராங்கனை ஓல்கா ஹென்றி, "ஹை ஹீல்ஸ் அணிந்து கயிற்றில் அதிக எண்ணிக்கையிலான தாவி குதித்து கின்னஸ் உலக சாதனை படைத்தார். 

இந்த சாதனையை ஒரே நிமிடத்தில் செய்து, அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சாண்டா மோனிகா கடற்கரையில் தனது திறமையை வெளிப்படுத்தினார். கின்னஸ் உலக சாதனையின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரின் சாதனை பகிரப்பட்டுள்ளது.