பின்லாந்து நாட்டுக்கான - மின்சார சப்ளையை நிறுத்துயது ரஷ்யா!

பின்லாந்து நாட்டிற்கு மின்சார சப்ளயரை ரஷ்யா நிறுத்துவதாக அறிவித்தது. 

பின்லாந்து நாட்டுக்கான - மின்சார சப்ளையை நிறுத்துயது ரஷ்யா!

இந்த நிலையில் நோட்டோ அமைப்பில் சேறுவதற்கான பணிகளை பின்லாந்து முடுக்கி விட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா பின்லாந்துக்கான மின்சாரா சப்ளையை நிறுத்துவதாக முடிவெடுத்தது. இதில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மின் கட்டணங்ளை செலுத்த முடியாது என பின்லாந்தும் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.  

இதன் காரணமாக தான் ரஷ்யா மின்சார சப்ளையை நிறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டதாக சொல்லப்படுகிறது. அதே சமயத்தில் ரஷ்யாவிடம் இருந்து 10 விழுக்காடு மட்டுமே மின்சாரம் வாங்குவதால் எவ்வித பாதிப்பும் இல்லை எனவும் பின்லாந்து தெரிவித்துள்ளது.