வெப்பம் நிறைந்த பாலைவனத்தில் உறைந்து காணப்படும் பனி!!

பாலைவனத்தில் நிலவி வரும் தட்பவெப்ப சூழல் காரணமாக இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது.

வெப்பம் நிறைந்த பாலைவனத்தில் உறைந்து காணப்படும் பனி!!

பூமியில் மிகவும் வெப்பம் மிகுந்த பகுதியான சகாரா பாலைவனத்தில் அனல் காற்றோடு அதிக அளவிலான வெப்பம் சூழ்ந்து காணப்படும்.தற்போது அந்த பாலைவனத்தில் தற்போது பனி உறைந்த நிலையில் சூழ்ந்துள்ளது.

பாலைவனத்தில் நிகழும் தட்ப வெட்ப சூழல் காரணமாக இந்த மாற்றங்கள் நிகழ்ந்திருக்க கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.பனிகள் சூழ்ந்த நிலப்பரப்பினை புகைப்படக்கலைஞர் ஒருவர் தனது கேமராவை கொண்டு புகைப்படம் எடுத்துள்ளார்.

ஆப்பிரிக்கா கண்டத்தில் அமைந்துள்ள இந்த பாலைவனமானது 58 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை பதிவாக்கியுள்ளது.ஆனால் தற்போது பாலைவனத்தில் மைனஸ் 2 டிகிரி செல்சியசிஸ்கு வெப்பம் சென்றது பதிவாகியுள்ளது.