ஜனவரி -27 ஆம் தேதி சசிகலா வெளியாவதில் சிக்கல் – உடல் நிலை சீராகி வரும் நிலையில் ஏமாற்றத்தில் தொண்டர்கள்;

சசிகலாவுக்கு கொரோனா தொற்று குறைந்து வருவதாக பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா, நாளை மறுநாள் விடுதலையாகவிருந்த நிலையில், அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
பெங்களூருவில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கொரோனா தொற்ரு உறுதி செய்யப்பட்ட நிலையில், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
அவரைத் தொடர்ந்து அவருடன் தொடர்பில் இருந்த, அவரது உறவினர் இளவரசிக்கும் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சசிகலாவுக்கு கொரோனா தொற்று குறைந்து வருவதாகவும், ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு மிகச் சரியான அளவில் இருப்பதாகவும் மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இருப்பினும் கொரானோ பாதித்தவர்கள் 10 தனிமை படுத்தி அவர்கள் குனமடைந்த பிறகே சசிகலா மருத்துவமனையை விட்டு வெளியேற்றப்படுவார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து நாளை மறு நாள் சசிகலா விடுதலையானாலும் கொரானா சசியான பிறகே தமிழகம் திரும்புவார் என அரசியல் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
எனினும் சசிகலாவை வரவேற்க ஆர்வமுடன் காத்து இருந்த தொண்டர்கள் மத்தியில் பெரும் குழப்பமும் ஏமாற்றமும் ஏற்பட்டுள்ளது.
http://bio-catalyst.com/ – buy minocycline online
cefixime tablets
[url=http://bio-catalyst.com/]tinidazole for sale[/url] buy minocin