ரஜினிக்கு மருத்துவமனையில் நடந்தது என்ன?
ரஜினி ரசிகர்கள் ஒரு வகையில் நிம்மதி அடைந்தாலும், திட்டமிட்டபடி கட்சி பணிகள் தொடங்கப்படுமா என்பது கேள்விக் குறியாகியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த பட சூட்டிங்கிற்காக கடந்த 10 ஆம் தேதி ஐதராபாத் சென்ற நிலையில், படப்பிடிப்பு தளத்தில் பலருக்கும் கொரோனா தொற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால் அதிர்ச்சி ஏற்பட்டது. இதனையடுத்து, படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டு, ரஜினி சென்னை திரும்ப இருந்தார்.
இந்நிலையில், ரஜினியின் ரத்த அழுத்தத்தில் மாறுபாடு இருந்ததன் காரணமாக, ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை, ஐஸ்வர்யா தனுஷ் கவனித்துக் கொண்டார். அவரை யாரும் பார்க்க வர வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டது. இந்நிலையில் இன்று ரஜினி மருத்துமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆக உள்ளார்.
அதே நேரம் அவரை தொடர்ந்து, கவனித்துக் கொள்ளுமாறு குடும்பத்தினருக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. யாரையும் சந்திக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
ரஜினி ரசிகர்கள் ஒரு வகையில் நிம்மதி அடைந்தாலும், திட்டமிட்டபடி கட்சி பணிகள் தொடங்கப்படுமா என்பது கேள்விக் குறியாகியுள்ளது.
I visited a lot of website but I believe this one holds something extra in it in it
viagra tablet viagra is used to treat erectile dysfunction. it works by helping to increase blood flow into the penis during sexual st.. viagra express [url=http://llviabest.com/]online viagra[/url] ’