அரசியல்தமிழ்நாடு

ரஜினி தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை உருவாக்குவார், இனி ஆன்மீக அரசியல்தான்- அர்ஜுன் சம்பத் பேட்டி

நிச்சயமாக ரஜினி தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை உருவாக்குவார், ஆன்மீக அரசியல்தான் 2021 இல் வரும் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியுள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த அர்ஜுன் சம்பத் கூறுகையில் “ரஜினிகாந்த் மண்ணின் மைந்தன், இந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தின் நாச்சிகுப்பத்தில் தான் அவர் பிறந்தார். அவர் தமிழர் இல்லை எனக் கூறி வருகிறார்கள். அதற்கு காரணம் ரஜினிகாந்த் ஆன்மீக அரசியல் கொள்கைகளை பற்றி பேசுவதால் தான்

நிச்சயமாக ரஜினி தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை உருவாக்குவார், ரஜினிகாந்த் 2020 அல்லது 2021 சட்டமன்ற தேர்தலில், இந்த இரண்டு திராவிட இயக்கங்களையும் வீழ்த்தி சிஸ்டத்தை சரி செய்வார். அவர் வருகையால் வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் ஆன்மீக அரசியலா, திராவிட அரசியலா என்கிற போட்டி தான் நடைபெறும்.

ஆட்சி மாற்றம், அரசியல் மாற்றம், இப்போது இல்லை என்றால் எப்போதும் இல்லை. அவர் தன்னுடைய பிரச்சாரத்தை தொடங்கவுள்ளார். அந்த பிரச்சாரம் மக்கள் மத்தியில் ஒரு எழுச்சி மாற்றம், புரட்சியை கொண்டு வரவுள்ளது. அந்த ஆன்மீக அரசியல் புரட்சியில் தமிழகம் மிகப்பெரிய மலர்ச்சியை பெற்று திராவிட இருள் மற்றும் திராவிட மாயையிலிருந்து தமிழகத்தை ஆன்மீக அரசியல் மீட்கும்” எனக் கூறினார்.

மேலும் திமுக பற்றி பேசும் போது “மு.க முத்துவிற்காக எம்ஜிஆர் வெளியேற்றப்பட்டார். முக ஸ்டாலினுக்காக வைகோ வெளியேற்றப்பட்டார். திமுகவில் உள்கட்சி தேர்தலே கிடையாது. அவர்களது குடும்பம் முழுக்க பதவியில் உள்ளனர். மகளிர் அணி என்றால் கனிமொழி. இளைஞர் அணி என்றால் உதயநிதி, இதுபோன்று திமுக அவர்களது குடும்ப கட்சியாக உள்ளது. ஜனநாயகம் அங்கு கிடையாது.

கந்த சஷ்டியை அவமானப்படுத்திய கருப்பர் கூட்டத்தை ஸ்டாலின் கண்டிக்கவில்லை. அப்படி என்றால் இவர்களுக்குள் எப்படியான உறவு உள்ளது என அனைவருக்கும் தெரியும். அது குடும்ப கட்சியாகவும், சாராய அதிபர்களின் கட்சியாகவும் மாறிவிட்டது. தமிழகத்தில் திராவிட இயக்கங்கள்தான் லஞ்ச ஊழல், எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். ஆகவே ஆன்மீக அரசியல்தான் இதற்கு மாற்று, அது வரும் 2021 இல் வரும்” எனக் காட்டமாக கூறினார்.

Related Articles

7 Comments

  1. Did you understand these truths on CBD OIL and Full Spectrum CBD Hemp Oil? Cannabinoids are isolated from hemp utilizing supercritical CO2 extraction. Thanks to modern-day technology, the resulting service is tidy, complimentary of heavy metals and unneeded waxes, naturally present in the plant, and the sucked liquid has a common, oily consistency. CBD oil consists of cannabidiol as a base ingredient and may consist of only trace quantities of tetrahydroxycannabidiol (THC). It is advised by physicians and pharmacists as an antioxidant and substance that blocks the action of proinflammatory cytokines (proteins), e.g. in Crohn’s illness or ulcerative intestine. RSO oil has a low CBD material, while high THC. The synergistic (enhancing) action of CBD and THC relative to each other is used here. Both cannabinoids can do much more together than when utilized individually. Both cannabis oil type CBD and RSO also consist of other cannabinoids, such as cannabichromene (CBC) and cannabigerol (CBG). The secret is not, however, that CBD frequently has actually a composition broadened to include flavones, flavonoids, terpenes, terpenoids, amino acids and omega acids. The difference is mostly due to motives assisting humankind to utilize one or the other product. CBD medical marijuana oil is a rather helpful blend of cannabinoids, designed to secure against 21st century illness. It’s finest to use all of these compounds together, as nature developed them and enclosed in marijuana inflorescences. Oil of marijuana in a kind of pastime APR includes small amounts of CBD, stabilized by the existence of THC. – Modern scientific research reveals that CBD + THC cope with major autoimmune illness, while CBC or CBG show very little activity in the presence of both substances, simply like flavones, terpenes or flavonoids, therefore their content in the service appears to be unneeded. In addition, the cannabis strain from which THC and CBD are obtained consist of negligible amounts of other cannabinoids. Cannabis oil has already marked a brand-new era in which male stopped to fear what is unknown, and started to find what our forefathers had actually already observed and utilize the significant capacity, in the beginning glimpse, a little strange relationships, associated mainly with pathology. Medical cannabis, contrary to its name, does not indicate fermented female inflorescences and leaves containing psychoactive compounds coiled in so-called « Joints », but a helpful oil without psychedelic THC. A basic individual, after taking doses of medicinal cannabis and achieving the suitable state of cannabinoids in the blood, can delight in increased resistance, reduced vulnerability to cancer, postponed aging and lowered threat of stroke or heart attack. CBD oil includes cannabidiol as a base ingredient and might consist of just trace quantities of tetrahydroxycannabidiol (THC). RSO oil has a low CBD content, while high THC. Both cannabis oil type CBD and RSO also consist of other cannabinoids, such as cannabichromene (CBC) and cannabigerol (CBG). CBD medical marijuana oil is a rather beneficial mix of cannabinoids, created to protect versus 21st century disease. Oil of cannabis in a kind of hobby APR contains small quantities of CBD, stabilized by the presence of THC.

  2. kosimge kosimge kosimge kosimge kosimge kosimge kosimge kosimge kosimge kosimge
    kosimge kosimge kosimge kosimge kosimge kosimge kosimge kosimge kosimge kosimge
    kosimge kosimge kosimge kosimge kosimge kosimge kosimge kosimge kosimge kosimge

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button