கிரைம்தமிழ்நாடுநாகப்பட்டினம்

40 வயது விதவை பெண்னை கோயிலுக்குள் கடத்தி சென்று இரவு முதல் காலை வரை தொடர் கூட்டு பாலியால் பலாத்காரம் செய்த இருவர் கைது!!!

உயிருக்கு ஆபத்தான நிலையில் விதவை பெண் மருத்துவமனையில் சிகிச்சை;

நாகப்பட்டினம் வெளிப்பாளையம் நாக தோப்புபகுதியை சேர்ந்தவர்.இவர் கணவர் இல்லாத நிலையில் தனியாக வசித்து வந்தார் கட்டிட கூலி வேலை செய்யும் சித்தாள் வேலைக்கு சென்று வந்துள்ளார்.

தனியாக வசித்து வந்த இவர் இரவு நேரத்தில் அவரது சகோதரி வீட்டிற்கு சென்று இரவு தங்குவது வழக்கம் அதுபோல் நேற்று இரவு சகோதரி வீட்டுக்கு செல்லும் வழியில் ஒரு சில இளைஞர்கள் வாயை பொத்தி அருகே இருந்த கோவிலுக்கு இழுத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உள்ளனர்

மேலும் இரவு முதல் காலை வரை தொடர் பாலியல் வன்கொடுமை செய்ததால் உடல் நலம் பாதிக்க  பாதிக்கப்பட்ட பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் காமராஜ் நகரில் உள்ள சந்திராவின் சகோதரி வீட்டிற்கு சென்ற மர்ம நபர்கள் இதுபற்றி புகார் கூறக்கூடாது என்று கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளனர். இதுகுறித்து வெளிப்பாளையம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு சந்தேகத்திற்கிடமான வகையில் 2 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்

Related Articles

28 Comments

 1. I do not know whether it’s just me or if perhaps everybody else experiencing problems
  with your website. It seems like some of the text in your content are running off the screen.
  Can someone else please comment and let me know if this is happening to them as well?
  This might be a problem with my web browser because I’ve had this happen before.
  Cheers

 2. I’m really impressed together with your writing abilities as well as with
  the layout for your weblog. Is this a paid topic or did you customize it yourself?
  Either way stay up the excellent high quality writing, it’s rare to see a great blog like this one nowadays..

 3. Howdy! This is kind of off topic but I need some advice from an established blog.
  Is it very hard to set up your own blog? I’m not very techincal but I can figure
  things out pretty fast. I’m thinking about setting up my own but I’m
  not sure where to start. Do you have any tips or suggestions?
  Appreciate it

 4. When you will get the free spin and extra wild symbol is
  added in to your account. The 50 lion slot has 2000 successful
  mixture for every spin. Here, I’m giving some couple
  of a profitable combination for 50 lion slot.
  Once you’ve got the idea for taking part in Slot machine games, you
  have got number of options to choose from, wither you possibly can play
  slot games at casinos or you can play it electronically by way of pc seating
  at home. In immediately’s way of life people like to play on-line
  slot games as a result of it allows one to play these games
  with ease of seating at dwelling. If you are the one who wish to take pleasure
  in pokies sport of slot machine games however don’t have funds
  to play, free on-line pokies are simply the place for you.
  In many instances, they’re being given inalienable freehold title to floor and mineral rights.
  The Victorian Parliament proposed a invoice which would have given aboriginals the correct to assert crown land in Victoria, on the premise of need
  (again about 40% of the state). Under the arrangements contemplated after the Seaman enquiry in WA,
  all unalienated crown land in WA (40% of the state) would have been accessible for land
  claims and aboriginals can be allowed to convert any pastoral leases or other
  land bought into inalienable freehold. http://orqwurpoiqwurtbv.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button