உலகம்
மஞ்சள் நிற பென்குயின்…இணையத்தில் வைரலாகும் புகைப்படம் உள்ளே

உலகிலேயே முதல்முறையாக மஞ்சள் நிற பெண்குயின் கண்டறியப்பட்டுள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு புகைப்பட கலைஞர் யுவெஸ் ஆடம் மற்றும் அவரது குழுவினர் தெற்கு ஜார்ஜியா தீவுப்பகுதிகளில் சுமார் 2 மாத காலம் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் 1.20 லட்சம் பென்குவின்கள் நிறைந்த பகுதியில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்.
அப்போது அந்த கூட்டத்தில் மஞ்சள் மற்றும் வெள்ளை நிறத்தில் பெண்குயின்கள் இருப்பதை கண்டு தான் ஆச்சரியப்பட்டதாக அவர் கூறியுள்ளார். மேலும் தாங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் என்றும், இதன் செல்கள் மெலனின் நிறமியை சுரக்காததால், இறக்கைகள் கருப்புநிறம் கிடைக்காமல் மஞ்சள் மற்றும் க்ரீம் நிறத்தில் உருவாவதாகவும் கூறியுள்ளார்.
இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
I like this web site very much so much wonderful info .
tadalafil online tadalafil 40 mg from india
tadalafil generic