பொழுதுபோக்கு
விநாயகர் டாலருடன் மேலாடை இல்லாமல் போட்டோ போட்ட பாடகி ரிஹானா…. திட்டித்தீர்த்த இணையவாசிகள்…

அமெரிக்க பாப் பாடகி ரிஹானா வெளியிட்ட புகைப்படம் பலத்த சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.
சமீபத்தில் டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு அமெரிக்க பாப் பாடகி ரிஹானா ஆதரவு தெரிவித்த சம்பவம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. உள்நாட்டு விவகாரங்களில் தலையிடக்கூடாது என அவருக்கு இந்திய பிரபலங்கள் எதிர்ப்பு தெரிவித்ததற்கு இந்தியாவைச் சேர்ந்த பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் பாடகி ரிஹானா விநாயகர் உருவம் பொறித்த நெக்லஸூடன் மேலாடை இல்லாமல் இருக்கும் புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார். இது இந்து கடவுளை அவமதிக்கும் செயல் என்று இந்தியர்கள் பலர் அவரை கடுமையாக திட்டித் தீர்த்தனர்.
The hair volume is right, like it