இந்தியா

வெறிச்சோடி காணப்படும் சபரிமலை சன்னிதானம் !!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடுமையான கட்டுப்பாட்டு விதிமுறைகள் காரணமாக முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு வெறிச்சோடி காணப்பட்டது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல கால பூஜைகக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.கொரோனா நெருக்கடி சூழல் நிலவுவதால் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஒரு நாளைக்கு ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி கொரோனா பரிசோதனை சான்றிதழ் போன்ற கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் சபரிமலை சன்னிதானத்திற்கு மிக சொற்ப அளவிலேயே பக்தர்கள் வருகின்றனர். இதனால், கோவில் வெறிச்சோடிக் காணப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button