இந்தியாவுடனான டெஸ்ட் தொடர்: ‘சுட்டிக்குழந்தை’ சாம் கரணுக்கு இடமில்லை

இந்தியாவுக்கு எதிராக மீதமுள்ள அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணியில் சாம் கரண் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 4 டெஸ்ட், ஐந்து 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் முதல் 2 டெஸ்ட் போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து முடிந்துள்ளது. இப்போட்டிகளில் தலா ஒரு வெற்றியுடன் 1-1 என்ற கணக்கில் தொடரானது சமநிலையில் உள்ளது.
இதற்கிடையில் அடுத்த 2 போட்டிகள் அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. இதற்கான இங்கிலாந்து அணியில் பேர்ஸ்டோ, மார்க், சாம் கரண் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். ஆனால் லண்டனில் இருந்து அகமதாபாத்துக்கு நேரடியாக எந்த விமானங்களும் இல்லை என்பதாலும், தனியாக விமானத்தை அமர்த்தி சாம் கரனை மட்டும் அழைத்துவரும் சூழலும் இல்லை என்பதாலும் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் அவர் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
மற்ற பயணிகள் வரும் விமானத்தில் வந்தால் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதுவதால் இந்த சுட்டிக்குழந்தைக்கு சிக்கல் நிலவுகிறது.
me want to sex with a lot of people
tadalafil 60 mg for sale: http://tadalafilonline20.com/ tadalafil dosage
https://crooksandliars.com/user/12betA unmatchable lay off stag trend of military action is faithfully the handiest and virtually target fashion to {deal|trade|business deal|bargain|b