சினிமாசெய்திகள்

திடீரென நடனமாடிய பிரபல நடிகை…பிச்சைக்காரர் என நினைத்த மக்கள்…

பிரபல பாலிவுட் நடிகை சாரா அலிகானின் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பிரபல பாலிவுட் நடிகர் சயிஃப் அலிகானின் மகள் சாரா அலிகான் முன்னணி நடிகையாக உள்ளார். தற்போது இயக்குநர் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் அக்‌ஷய்குமார், தனுஷ் நடிக்கும் ’  ‘அட்ரங்கி ரே’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகை சாரா அலிகான் தனது சிறுவயது நினைவலைகளை பகிர்ந்துள்ளார்.

அதில் சிறுவயதில் தான் குடும்பத்துடன் வெளிநாடு சென்றோம். அப்போது கடை ஒன்றில் என் பெற்றோர்கள் ஷாப்பிங் செய்து கொண்டிருந்தனர். நானும், எனது சகோதரனும் வெளியே நின்றிருந்தோம். அப்போது நான் என்னை மறந்து சாலையில் நடனம் ஆடினேன். சுற்றியிருந்த மக்கள் என்னை பிச்சைக்காரர் என நினைத்து பணம் அளித்தனர் என தெரிவித்துள்ளார்.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button