சேலம்தமிழ்நாடு

தோட்ட வேலைக்கு சென்ற 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை-தோட்ட உரிமையாளரை கைது செய்யக்கோரி சிறுமிகளின் குடும்பத்தினர் புகார்;

சேலம் வீராணம் அருகே தோட்ட வேலைக்கு சென்ற 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தோட்ட உரிமையாளரை கைது செய்யக்கோரி சிறுமிகளின் குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள மங்களபுரம் கிராமத்தைச் சேர்ந்த 13 மற்றும் 15 வயது சிறுமிகளிடம், பேய் விரட்டுவதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்த சேகர் என்ற நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் இருவரும் ஏற்கனவே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட அதிர்ச்சித் தகவல் வெளியானது.

பாதிக்கப்பட்ட சிறுமிகளிடம் காவல்துறையினர் விசாரித்ததில் வறுமை காரணமாக சேலம் வீராணம் பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றில் வேலைக்குச் சென்ற போது, தோட்ட உரிமையாளர் ரவீந்திரன் என்பவர் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து தோட்ட உரிமையாளர் ரவீந்திரனை கைது செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி சிறுமியின் குடும்பத்தினர் சேலம் வீராணம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

Related Articles

6 Comments

 1. I loved as much as you’ll receive carried out right here.
  The sketch is tasteful, your authored material stylish.
  nonetheless, you command get bought an impatience over that you wish be delivering the following.
  unwell unquestionably come further formerly again since
  exactly the same nearly a lot often inside case you shield
  this increase.

 2. Generally I don’t read post on blogs, but I would like to say that this write-up
  very compelled me to check out and do it! Your writing style has been surprised me.
  Thank you, quite great post.

 3. Hey there! This post could not be written any
  better! Reading this post reminds me of my good old room mate!
  He always kept chatting about this. I will forward
  this post to him. Pretty sure he will have a good read.
  Thank you for sharing!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button