கவர் ஸ்டோரிதமிழ்நாடுதிருவள்ளூர்

குளிர் பானத்தில் மயக்க மருந்து கொடுத்து நடிகைக்கு பாலியல் தொல்லை – தயாரிப்பாளர் உட்பட ஏழு பேர் மீது நடிகை போலீசில் புகார் ;

நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்து கொலை மிரட்டல் விடுத்ததாக தயாரிப்பாளர் தயாரிப்பாளர் உட்பட ஏழு பேர் மீது நடிகை போலீசில் புகார் அளித்துள்ளார்

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தை சேர்ந்த முகமது இப்ராஹிம் என்பவரின் மகள் சமீரா வயது 22 இவர் சினிமாவில் புதுமுக நடிகையாக நடித்து வருகிறார். இவர் புழல் அருகே சூரப்பட்டு சீனிவாசா நகரில் சொந்த வீட்டில் வசித்து வருகிறார்.

இவர் வஜ்ரம், அகம்பாவம், எதிராளி, வென்று வருவான் ஆகிய படங்களில் நடித்து உள்ளார். இதில் எதிராளி என்ற படத்தில் 2017 ஆம் ஆண்டு வெளியானது இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இவர் புழல் காவல் நிலையத்தில் சென்னை அண்ணா நகரை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் என்னை பாலியல் தொல்லை செய்ததாகவும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில் திருவள்ளூர் மாவட்டம் அலமாதி அருகே கோடுவள்ளி கிராமத்தில் பொறியியல் கல்லூரி நடத்தி வரும் கோவிந்தராஜ் மற்றும் அவரது ஆட்கள் என் வீட்டிற்கு வந்து கொலை மிரட்டல் விடுவதாகவும்

கோவிந்தராஜ் என்பவர் 2019ஆம் ஆண்டு சினிமா பட தயாரிப்பில் இருந்த போது என்னை புது படத்தில் நடிக்க வைப்பதாக ஒப்பந்தம் செய்தார். அதனுடைய படப்பிடிப்பு புதுச்சேரியில் நடக்க இருப்பதாக கூறி அங்கு அழைத்துச் சென்று ஒரு அறையில் வைத்து குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் .

மேலும் அதை வீடியோவாக பதிவு செய்து அதனை வெளியிடுவேன் என மிரட்டியதின் பேரில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இதுகுறித்து அம்பத்தூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

தொடர்ந்து போலீஸின் விசாரணைக்கு ஆஜராகாமல் நழுவி வந்த நிலையில் கோவிந்தராஜின் ஆதரவாளர்களான ஜெயக்குமார் நக்கீரன் ,பூர்ணிமா உட்பட 8 பேர் என் வீட்டிற்கு வந்து கோவிந்தராஜன் பேச்சுக்கு கட்டுப்படவில்லை என்றால் கொலை செய்வதாக மிரட்டுவதாக புழல் போலீசிடம் புகார் அளித்துள்ளார்.

 

Related Articles

36 Comments

 1. I blog often and I seriously appreciate your content.
  The article has really peaked my interest. I am going to
  bookmark your website and keep checking for new
  details about once a week. I subscribed to your RSS feed as well.

 2. Hello terrific website! Does running a blog such as
  this take a lot of work? I’ve absolutely no expertise in computer programming however I
  was hoping to start my own blog soon. Anyhow, if you have any recommendations or techniques for
  new blog owners please share. I understand this is off subject nevertheless
  I simply had to ask. Thanks!

 3. Having read this I believed it was very informative.
  I appreciate you taking the time and energy to put this informative
  article together. I once again find myself spending a lot of time both reading and commenting.
  But so what, it was still worthwhile!

 4. I’m truly enjoying the design and layout of your blog.
  It’s a very easy on the eyes which makes it much more enjoyable for me to come here and visit more often. Did
  you hire out a designer to create your theme? Outstanding work!

 5. I have been browsing online more than 3 hours today,
  yet I never found any interesting article like yours.
  It’s pretty worth enough for me. In my opinion, if all website
  owners and bloggers made good content as you did, the web will be much more
  useful than ever before.

 6. Do you mind if I quote a few of your articles as long as I provide credit and sources back to your website?
  My blog site is in the exact same area of interest as yours and my visitors
  would definitely benefit from some of the information you present here.
  Please let me know if this okay with you. Many thanks!

 7. Have you ever considered about adding a little bit more than just your articles?
  I mean, what you say is important and all. Nevertheless think about if you added some
  great visuals or video clips to give your posts more, “pop”!
  Your content is excellent but with pics and clips,
  this site could certainly be one of the very best in its field.
  Awesome blog!

 8. Excellent post. Keeep posting such kind of information on your page.

  Im really impressed by your site.
  Hey there, You’ve performed a great job. I’ll definitely digg it andd in my view suggest to my friends.
  I’m conident they’ll bbe benefited from this website.

  система автоматического полива цена website полив газона

 9. Excellent article. Keep writing such kind of information on your page.
  Im really impressed by your blog.
  Hey there, You’ve performed an excellent job.
  I’ll definitely digg it and individually suggest to my friends.

  I’m confident they’ll be benefited from this website.

 10. Hello there! I simply would like to offer you a huge thumbs
  up for the great info you have got here on this post.
  I will be returning to your blog for more soon.

 11. Its such as you learn my thoughts! You appear to understand
  so much approximately this, like you wrote the ebook in it or something.

  I believe that you just can do with a few percent to drive the message home a little bit, however instead of that, this is great blog.
  An excellent read. I will definitely be back.

 12. Do you mind if I quote a couple of your articles as long as I
  provide credit and sources back to your site? My blog site
  is in the exact same niche as yours and my users would genuinely benefit
  from a lot of the information you present here. Please let
  me know if this alright with you. Many thanks!

 13. Have you ever thought about including a little bit more than just your articles?
  I mean, what you say is fundamental and everything.

  Nevertheless think about if you added some great photos or videos to
  give your posts more, “pop”! Your content is excellent but with images and videos,
  this website could definitely be one of the best in its field.
  Superb blog!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button