Uncategorizedகவர் ஸ்டோரிசினிமாசென்னைதமிழ்நாடு

பாடகர் எஸ்.பி.பி.-ஐ தொடர்ந்து அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று – இசையமைப்பாளர் இளையராஜா உருக்கம்

இந்தியாவை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், பாகுபாடு தாக்காமல் அனைவரையும் தாக்கி வருகிறது.  சினிமா பிரபலங்கள்  நடிகை ஐஸ்வர்யா ராய், அமிதாப் பச்சன், இயக்குநர் ராஜமெளலி உள்ளிட்டோரும் நோய் தொற்று ஆளாகினர்.

இதனிடையே,  பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு, கடந்த 5 ஆம் தேதி கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து சென்னை தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். என்னை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும், தனது உடல்நிலை சீராக இருப்பதாகவும் எஸ்.பி.பி. வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும், தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டிருப்பதாகவும் தனியார் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், செயற்கை சுவாச கருவி மூலம் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து,  பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மனைவி சாவித்ரிக்கும் கொரோனா  பரிசோதனை செய்த போது நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவரது மனைவி சாவித்ரியும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே,  எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நலம் தேறி, மீண்டு வர வேண்டும் என பலரும் பிரார்த்தனை செய்து வரும் நிலையில் இசையமைப்பாளர் இளையராஜாவும் பாலு எழுந்து வா, உனக்காகக் காத்திருக்கிறேன் என்று  உருக்கமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நமது வாழ்வு வெறும் சினிமாவுடன் முடிந்து போவதும் அல்ல, சினிமாவுடன் தொடங்கியதும் அல்ல. கச்சேரிகளில் ஆரம்பித்த நமது நட்பும் இசையும் பிரிந்ததில்லை. எப்படி ஸ்வரங்கள் பிரியாது இருக்கிறதோ அது போல நமது நட்பும் எந்த காலத்திலும் பிரிந்ததில்லை.  நீ நிச்சயமாக திரும்பி வருவாய் என என் உள்ளுணர்வு சொல்கிறது. அது நிஜமாக நடக்கட்டும் என கடவுளிடம் நான் பிரார்த்திக்கிறேன். பாலு சீக்கிரம் வா.. என இளையராஜா உருக்கமாக பேசியுள்ளார்.

Related Articles

27 Comments

 1. Aw, this was a really nice post. In concept I want to put in writing like this additionally – taking time and precise effort to make a very good article… however what can I say… I procrastinate alot and in no way seem to get one thing done.

 2. I’m extremely inspired along with your writing abilities and also with the layout for your weblog. Is that this a paid topic or did you modify it yourself? Anyway keep up the nice quality writing, it’s rare to see a nice weblog like this one today..

 3. You might get confused concerning what one you’ll prefer buying,
  but even if you find the latter type, it is possible to still
  need a similar benefit for getting the glasses of coffee
  in your own home within just 60 seconds. This is caused by the drip coffee machine simply dripping the water
  in to the middle of the basket. Pretty fast coffee, the Bunn BTX brews 10 cups (50 -oz) of very flavorful coffee within 2-3 minutes.

 4. Thank you for sharing superb informations. Your web-site is very cool. I’m impressed by the details that you have on this web site. It reveals how nicely you perceive this subject. Bookmarked this website page, will come back for extra articles. You, my friend, ROCK! I found simply the information I already searched everywhere and just could not come across. What an ideal site.

 5. What i don’t realize is in fact how you’re now not actually a lot more neatly-liked than you may be now. You are very intelligent. You know thus significantly on the subject of this topic, made me individually believe it from numerous various angles. Its like men and women don’t seem to be fascinated except it is one thing to accomplish with Woman gaga! Your own stuffs outstanding. All the time maintain it up!

 6. Pretty section of content. I just stumbled upon your weblog and in accession capital to say that I acquire in fact enjoyed account your blog posts. Any way I will be subscribing to your augment and even I success you access persistently quickly.

 7. Wonderful beat ! I wish to apprentice whilst you amend your web site, how could i subscribe for a blog web site? The account aided me a applicable deal. I had been tiny bit familiar of this your broadcast provided shiny clear idea

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button