அமுமுக வேட்பாளர் விரட்டியடிப்பு

‘குக்கர்’ சின்னத்துக்கு வாக்குசேகரித்த வேட்பாளரை விரட்டி அடித்த பொதுமக்கள்… காரணம் என்ன?

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் அருகே வாக்கு சேகரித்துக்கொண்டிருந்த வேட்பாளர் ராஜவர்மனை பொதுமக்கள் அங்கிருந்து விரட்டி அடித்தனர். நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில், சாத்தூர் தொகுதி அமுமுக வேட்பாளராக எம்.எஸ்.ஆர். ராஜவர்மன் போட்டியிடுகிறார். இவர் கடந்த தேர்தலில் அதிமுக சார்பில் இரட்டை சின்னத்தில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆகியிருந்தார். இந்தநிலையில் நேற்று ஆசிலாபுரம்,முறம்பு சத்திரப்பட்டி ,உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர்...
- Advertisement -

Latest News

மனதிலேயே கூட தெய்வத்தை வழிபடலாம்.! – சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

கோவில்களுக்கு நேரில் சென்று தான் வழிபட வேண்டும் என்றில்லை, மனதிலேயே கூட தெய்வத்தை வழிபடலாம் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னை தி நகர்...
- Advertisement -