ஓபிஎஸ் வீட்டில் முதல்வருக்கு விருந்து

எடப்பாடியை உறவுக்கொண்டாடி உருகவைத்த ஓ.பி.எஸ் குடும்பம்…கண்ணீர் மல்க ஓ.பி.எஸ் தாயிடம் ஆசிப்பெற்றார்…

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் களைக்கட்டியுள்ள நிலையில், அவ்வப்போது பல ருசிகர சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இதில் சிலர் சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறியும் தலையை பிய்த்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், சுறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு களைப்போடு காணப்பட்டு வரும் எடப்பாடி பழனிசாமிக்கு, அவரது நண்பரான ஓ.பன்னீர்செல்வம் குடும்பத்தினர் மூலம் சற்று ஆறுதல் கிடைத்துள்ளது. தேனி போடிநாயக்கனூர் தொகுதியில்...
- Advertisement -

Latest News

வீட்டுக்குப் போகிற நேரத்தில் எதற்காக இந்த விபரீத விளையாட்டு? எடப்பாடியை பங்கமாக கலாய்த்த தினகரன்…

வீட்டுக்குப் போகப்போகிற நேரத்தில் எதற்காக இந்த விபரீத விளையாட்டுகளை நிகழ்த்துகிறார்கள்? என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அமமுக பொதுச்செயலாளர் தினகரன் கலாய்த்துள்ளார். சென்னை மையத் தொடரி...
- Advertisement -