admk

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறுமா?

தமிழகத்தில் இந்த ஆண்டிற்கான 12ம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறுமா என்பது குறித்து முதலமைச்சர் தலைமையில் இன்று நடைபெறும் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்ததன் காரணமாக கடந்த பிப்ரவரி மாதத்தில், 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. ஆனாலும்,...

பண்ருட்டி அதிமுக எம்.எல்.ஏ கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்..!!!

பண்ருட்டி அதிமுக எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர் இதுகுறித்து அதிமுக சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கழகத்தின் கொள்கை மற்றும் கோட்பாடுகளுக்கும் எதிராக செயல்பட்டதால் சட்டமன்ற தேர்தலில் கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளரை எதிர்த்து எதிர்க்கட்சியினருக்கு...

சசிகலா ஏப்ரல் 23ஆம் தேதிக்குள் பதிலளிக்க நீதிமன்றம் அவகாசம்..!!!

சசிகலா தாக்கல் செய்த மனுவை நிராகரிக்க வேண்டும் என அதிமுக தரப்பில் சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுக்குழுவில் அதிமுகவில் இருந்து நீக்கியது செல்லாது என அறிவிக்க கோரி சசிகலா வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் இருந்து ஏற்கெனவே டிடிவி.தினகரன் விலகுவதாக கூறியிருந்தார். இந்நிலையில் சசிகலா மனுவை நிராகரிக்க...

திமுகவினர் மீது அதிமுகவினர் கொலை வெறி தாக்குதல்.!!!

திருப்புவனத்தில் திமுகவினர் மீது அதிமுகவினர் கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் வயல்சேரி திமுக கிளை செயலாளர் சக்திவேல்-முத்துபேச்சி தம்பதியினருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். சக்திவேலும், அவரது தந்தை கருப்பசாமி திமுகவை சேர்ந்தவர்கள் என்பதால் அப்பகுதியில் வாக்கு சேகரிப்பது உள்ளிட்ட கட்சி வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டனர். குறிப்பாக வீடுகள்...

அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் 5 ஆண்டுகளாக டெலிபோன் பில் கட்டவில்லை… தேர்தல் அலுவலரிடம் மனு

அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரின் மனுவை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என தேர்தல் அலுவலரிடம் அமமுக கூட்டணி வேட்பாளர் ஆதிநாராயணன் மனு கொடுத்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. இதற்கிடையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சாத்தூரில் இருந்தபோது பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு ரூ.17,393 செலுத்தாத தகவலை தனது வேட்புமனுவில் மறைத்துள்ளார். எனவே அவர் மனுவை...

மூதாட்டி கேட்ட கேள்வியால் வாயடைத்து போன அதிமுக வேட்பாளர்..!!!

நீங்கள் எம்.எல்.ஏ வாக இருந்த போது முதியோர் உதவி தொகை வேண்டி மூன்று முறை காலில் விழுந்தேன் ஆனால் ஒரு முறை கூட பதில் தரவில்லை என வேட்பாளரை பார்த்து மூதாட்டி கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மருதிப்பட்டி, பள்ளிப்பட்டி, வெளாம்பட்டி, சுண்டக்காப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் அதிமுக வேட்பாளர் சம்பத்குமார்...

பணப்பட்டுவாடா செய்த அதிமுக… தட்டிக் கேட்ட திமுகவினர் மீது கொலை வெறி தாக்குதல்

திருவொற்றியூரில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததை தட்டிக் கேட்ட திமுகவினர் மீது அதிமுகவை சேர்ந்த சிலர் கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில்குப்பன் என்பவர் போட்டியிடுகிறார். இந்நிலையில், திருவொற்றியூர் ஏழாவது வார்டுக்குட்பட்ட சார்லஸ் நகர் பகுதியில் குப்பன் சார்பில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக தெரிகிறது. இதனைக்...

கட்டபஞ்சாயத்து செய்யமாட்டேன்… கட்டிங் வாங்க மாட்டேன்…அதிமுக பெண் வேட்பாளர் அதிரடி வாக்குறுதி

செய்யூர் தொகுதியில் வியாபாரிகளிடம் கட்டிங் வாங்கமாட்டேன் என உறுதியளிப்பதாக  அதிமுக பெண் வேட்பாளர் பிரச்சாரம் செய்த சம்பவம் பொதுமக்களை கவர்ந்துள்ளது. செய்யூர் தொகுதியில்  அதிமுக சார்பாக கனிதா சம்பத் 3வது முறையாக போட்டியிடுகிறார்.இவர் 2011ல் திருப்போரூரிலும்,2016ல் மதுராந்தகத்திலும் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில் தற்போது 3வது முறையாக தொகுதி மாறி போட்டியிடுகிறார். தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும்...

அதிமுக ஆட்சியில் காவல்துறை இப்படி மாறி விட்டது…!! மு.க ஸ்டாலின் கடும் விமர்சனம்

திமுக ஆட்சியில் ஸ்காட்லாந்துக்கு இணையாக இருந்த காவல்துறை, அதிமுக ஆட்சியில் ஏவல் துறையாக மாறி விட்டது என மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். மதுரவாயல் தொகுதி தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்றிரவு பிரச்சாரம் மேற்கொண்டார். போரூர் நான்கு சாலை சந்திப்பில் பரப்புரையாற்றிய அவர், அதிமுக ஆட்சியின்போது, குண்டும், குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்க எந்த நடவடிக்கையும்...

அமைச்சர் எம்.சி.சம்பத்துக்கு ஆதரவாக விந்தியா பிரச்சாரம்…!!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக அனைத்துக் கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 2 நாட்கள் உள்ள நிலையில் நாளை...
- Advertisement -

Latest News

முககவசத்துக்காக விரட்டிய போலீஸ்… ஓட ஓட கீழே விழுந்த தங்கச்சங்கிலிகள்… வசமாக சிக்கிய வடமாநில ஆசாமி…

சென்னையில் முககவசம் அணியாமல் சென்ற நபரை பிடிக்க முயன்ற போது 2 கிலோ தங்க நகைகள் சிக்கியது. சென்னை பெரியமேடு அருகே போலீசார் முக கவசம் அணியாதவர்களுக்கு...
- Advertisement -