DadasahebPhalkeAward

லிஸ்ட் பெருசா போய்கிட்டே இருக்கு…எல்லோருக்கும் நன்றி சொல்லி டயர்டான ரஜினி…

தனக்கு விருது கிடைத்ததற்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கு நடிகர் ரஜினி நன்றி தெரிவித்துள்ளார். சினிமாவில் வாழ்நாள் சாதனை புரிந்ததற்காக மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை ரஜினிக்கு மத்திய அரசு அறிவித்தது. இதனையடுத்து அவருக்கு பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ம.நீ.ம. தலைவர்...

“அன்பு நண்பர் ரஜினி” … அன்புமணி ராமதாஸின் ட்வீட்டால் இன்ப அதிர்ச்சி…

தாதா சாகேப் பால்கே விருது பெறும் நடிகர் ரஜினிக்கு பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். சினிமாவில் வாழ்நாள் சாதனை புரிந்ததற்காக மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு அறிவித்து மத்திய அரசு கெளரவித்திருக்கிறது. இதனை முன்னிட்டு பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர்...

“தலைவா” ரஜினிக்கு வாழ்த்துக்கள் … பிரதமர் மோடியின் ட்வீட் வைரல்

நடிகர் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டதற்கு பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். திரைப்படத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தவர்களுக்காக வழங்கப்படும்  தாதா சாகேப் பால்கே விருது 2020 ஆம் ஆண்டுக்காக நடிகர் ரஜினிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு அவரது ரசிகர்கள், பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக தங்கள்...

சத்தியமா சொல்றேன்….தமிழக தேர்தலை மனதில் வைத்து ரஜினிக்கு விருது இல்லை… அமைச்சர் விளக்கம்

ரஜினிக்கு விருது வழங்கப்பட்டதில் எந்த உள்நோக்கமும் இல்லை என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். திரைப்படத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தவர்களுக்காக வழங்கப்படும்  தாதா சாகேப் பால்கே விருது 2020 ஆம் ஆண்டுக்காக நடிகர் ரஜினிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவரின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். அதேசமயம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மநீம தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட...

ரஜினிக்கு “தாதா சாகேப் பால்கே விருது” அறிவிப்பு – முதல்வர் பழனிசாமி, கமல் வாழ்த்து

நடிகர் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. திரைத்துறையில் சாதனைப் படைத்ததற்காக நடிகர் ரஜினிக்கு 2020 ஆம் ஆண்டிற்கான 51வது தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் நடிகர்  சிவாஜிகணேசன், இயக்குநர் கே.பாலசந்தருக்கு பிறகு இவ்விருதினை ரஜினி பெற உள்ளார் என்பதால் அவருக்கு வாழ்த்துக்கள்...
- Advertisement -

Latest News

ஐபிஎல் திருவிழா…. பெங்களூர் அணியின் வெறித்தன ஆட்டம்… 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி..

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐதரபாத் அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில், 6 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அபார வெற்றிபெற்றுள்ளது. 14-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நேற்றைய...
- Advertisement -