IPL2021

ராஜஸ்தான் vs பஞ்சாப்… அதிரடி காட்ட தயாராகும் பேட்ஸ்மேன்கள்…

ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது. கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி நடப்பாண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் தொடங்கியது. இதுவரை 3 ஆட்டங்கள் நடைபெற்றுள்ள நிலையில் இன்று நடைபெறும் 4வது ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணியும், லோகேஷ் ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில்...

அடுத்தப் போட்டியில் சென்னை அணியில் இந்த வீரர்கள் இல்லை…

ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் அடுத்த ஆட்டத்தில் விளையாடும் வீரர்கள் குறித்து வெளியான தகவல் ரசிகர்களை கவலையடைய செய்துள்ளது. கடந்த ஏப்ரல் 9  ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் தொடரில் 2வது ஆட்டத்தில் சென்னை -டெல்லி அணிகள் மோதின. இதில் டெல்லி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சென்னை...

நினைச்சாலும் ஊர் போக முடியாது …ஐபிஎல் போட்டிகளில் மாட்டிக்கொண்ட 8 நியூசிலாந்து வீரர்கள்…

நியூசிலாந்தில் இந்திய பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் நியூசிலாந்து வீரர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவின் 2வது அலை வேகமாக பரவி வருகிறது.கடந்த 24 மணி நேரத்தில் 1.25 லட்சத்திற்கு மேற்பட்டோருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் இருந்து நியூசிலாந்துக்கு பயணம் மேற்கொள்ள தடை விதித்து நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் உத்தரவிட்டுள்ளார். இந்தியர்கள்,  வெளிநாட்டு...

இன்று தொடங்குகிறது ஐபிஎல் திருவிழா… மீண்டும் இந்தியாவில் நடப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சி

8 அணிகள் பங்கேற்கும் ஐ.பி.எல். திருவிழா இன்று தொடங்குகிறது. சென்னையில் நடைபெறும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில், ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்திய வீரர்கள் மட்டுமின்றி வெளிநாட்டு வீரர்களும் கால்பதிக்கும்...

என் பந்தில் தோனி அவுட்டானதை நான் கொண்டாடவில்லை… உண்மையைச் சொன்ன நடராஜன்

கடந்த ஐபிஎல் தொடர் மூலம் கிரிக்கெட் உலகமே போற்றும் நடராஜன் கடந்து வந்த பாதையை பற்றி நினைவு கூர்ந்துள்ளார். கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் 71 யார்க்கர்களை வீசிய சன் ரைசர்ஸ் ஐதரபாத் அணி வீரரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான நடராஜன், சென்னை கேப்டன் தோனி, பெங்களூர் அணி வீரர் டிவில்லியர்ஸ் ஆகியோரை ஸ்டம்புகள் சிதற அவுட் செய்ததைக்...

பெங்களூர் அணியில் உசேன் போல்ட்… மகிழ்ச்சியில் ரசிகர்கள்…

ஐபிஎல் தொடரின் பெங்களூர் அணியின் ஜெர்சி அணிந்து உசேன் போல்ட் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகியுள்ளது. 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் நாளை சென்னையில் தொடங்குகிறது. முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன. இதனிடையே உலகின் தலைசிறந்த ஓட்டப்பந்தய வீரரும், 8 முறை ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்றவருமான ஜமைக்கா...
- Advertisement -

Latest News

சென்னையில் கொடூரம்…‘அண்ணியை’ கொன்று பழிக்குப் பழி தீர்த்த மைத்துனர்கள்…

அண்ணனை பிரிந்து தனியே வசித்து வந்த அண்ணியை நடுவீதிக்கு வரவழைத்து, மைத்துனர்கள் 4 பேர் கத்தியால் குத்தி கொலை செய்த குலை நடுங்கும் கொடூர சம்பவம்...
- Advertisement -