Tirunelveli

டார்ச்சர் செய்த முன்னாள் காதலன்… கூலிப்படையை ஏவி தீர்த்து கட்ட முடிவு செய்த மாணவி

நெல்லை மாவட்டம் அருகே டார்ச்சர் செய்த முன்னாள் காதலனை மாணவி ஒருவர் கூலிப்படையை ஏவி கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம்  பணகுடி அருகே உள்ள புஷ்பவனம் கிராமத்தைச் சேர்ந்த மாணவர் விக்னேஷ், சக மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார்.  திடீரென அந்த மாணவி விக்னேஷை பிரிந்து வேறு மாணவருடன் பழகி வந்ததாகவும்,...

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேருக்கு கொரோனா…நெல்லையில் அதிர்ச்சி

நெல்லை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2வது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சுகாதாரத்துறை அதிகாரிகளும் வீடு வீடாக சென்று கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதோடு, பாதிப்பு உள்ளவர்களின் தெருக்களை...

குடும்பத்தகராறு காரணமாக தம்பதியினர் வெட்டிக்கொலை – நெல்லையில் பரபரப்பு

நெல்லையில் குடும்பத்தகராறு காரணமாக மகள் மற்றும் மருமகனை மாமனார் வெட்டிக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் முக்கூடல் அடுத்த சீதற்பநல்லூர் பகுதியை சேர்ந்த செல்வம் என்பவர் தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் நந்தன் கோட்டை கிராமத்தில் உள்ள தனது மாமனார் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மாமனார் மருமகன் இடையே...

வெறித்தனமாக வெட்டிய இளைஞன்!! துடிதுடித்து இறந்த 8 மாத குழந்தை!! ஒரு தலைக்காதலால் நடந்த பயங்கரம்…

காதலித்த பெண்ணை திருமணம் செய்ய முடியாத ஆத்திரத்தில் காதலியின் பெற்றோரை கத்தியால் குத்தியுள்ளார் ஒரு இளைஞர். இந்த கொடூர சம்பவத்தில் உறங்கிக் கொண்டிருந்த 8 மாத குழந்தையின் மீது கத்தி பட்டு ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்து போன சம்பவம் நெஞ்சை பிசைய வைத்துள்ளது. நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி மகிழடியை சேர்ந்த ஆனந்த செலின் -...
- Advertisement -

Latest News

முககவசத்துக்காக விரட்டிய போலீஸ்… ஓட ஓட கீழே விழுந்த தங்கச்சங்கிலிகள்… வசமாக சிக்கிய வடமாநில ஆசாமி…

சென்னையில் முககவசம் அணியாமல் சென்ற நபரை பிடிக்க முயன்ற போது 2 கிலோ தங்க நகைகள் சிக்கியது. சென்னை பெரியமேடு அருகே போலீசார் முக கவசம் அணியாதவர்களுக்கு...
- Advertisement -