tn election 2021

EVM இயந்திரத்தை திறந்து மறுபடியும் சீல் வைத்த அதிகாரிகள்… பொதுமக்கள் மறியல்

மதுரையில், வாக்குப் பெட்டியின் சீல் உடைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை தெற்குத் தொகுதி சட்டமன்ற பகுதிக்கு உட்பட்ட வாழைத் தோப்பு பகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் நேற்று வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் வாக்கு எந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. ஆனால், குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பு பூத் ஏஜெண்டுகளை வெளியே அனுப்பி விட்டு,...

அத்துமீறி நுழைந்த ஸ்ருதிஹாசன்… பாஜகவினர் புகார்..!!!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் 234 தொகுதிகளுக்கும் நேற்று ஒரேகட்டமாக நடந்து முடிந்தது. அனைத்து இடங்களிலும் காலை 7 மணியிலிருந்து மாலை 7 மணிவரை 71.79% வாக்குகள் பதிவாகின. அதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அதிகபட்சமாக 78% வாக்குகளும், சென்னையில் 59.40% வாக்குகளும் பதிவாகின. இந்த சூழலில் கோவை தெற்கு பாஜக மாவட்டத் தலைவர் நந்தகுமார் தேர்தல் அதிகாரியிடம் புகார்...

தனது ஓட்டை வேறு ஒருவர் போட்டதால் வாக்காளர் அதிர்ச்சி..!!!

திருச்சி திருவெறும்பூரில் வாக்காளர் ஒருவரின் ஓட்டை வேறு ஒருவர் ஏற்கனவே போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட மேல கல்கண்டார்கோட்டை வாக்குச்சாவடியில் ரமேஷ்குமார் என்பவர் வாக்களிக்க வந்துள்ளார். ஆனால் அவரது வாக்கு ஏற்கனவே செலுத்தியிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் தான் தான் ரமேஷ் குமார் என்பதற்கான அனைத்து ஆதாரங்களையும் காட்டிய பின்பு, அவருக்கு தேர்தல் நடத்தை...

இதுக்காக தான் சைக்கிள்ல வந்து வாக்களித்தாராம்..!! விஜய்யின் பி.ஆர்.ஓ விளக்கம்

தமிழகத்தில் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. மாநிலம் முழுவதும் உள்ள 37 ஆயிரம் இடங்களில் உள்ள 88,937 வாக்குச் சாவடிகளிலும் தகுந்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காலை முதல் திரைத் துறையினர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகிறார்கள். நடிகர் விஜய், சைக்கிளில் வந்து நீலாங்கரைப் பகுதியில் தனது வாக்கினைச் செலுத்தினார்....

இப்படி நினைத்துக் கொண்டு யாரும் வாக்குசாவடிக்கு செல்ல வேண்டாம்… செயலாளர் ராதாகிருஷ்ணன்

முகக் கவசம் இன்றி வாக்களிக்க செல்ல வேண்டாம் என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருவதாக தெரிவித்தார். வாக்குச்சாவடிகளில் முகக் கவசம் வழங்கப்படும் என நினைத்துக் கொண்டு வாக்காளர்கள் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்ட அவர், கட்டாயம்...

4 வருசம் தான் ஊர்ல இல்லை…அதுக்குன்னு இப்படியா… அதிர்ந்த சசிகலா

வாக்காளர் பட்டியலில் சசிகலா மற்றும் இளவரசியின் பெயர் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் பொதுமக்களும் வாக்களிக்க தயாராகி வருகின்றனர். இந்நிலையில் வாக்காளர் பட்டியலில் சசிகலா மற்றும் இளவரசியின் பெயர் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. போயஸ்கார்டன் வேதா இல்ல முகவரியில் தான் ஜெயலலிதா, சசிகலா ஆகியோருக்கு...

வாக்களிக்க சென்னையில் இருந்து 4 லட்சம் பேர் பயணம்

சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்னையில் இருந்து இதுவரை 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ளது. இதனையடுத்து நாளை பொதுவிடுமுறையை தமிழக அரசு  அறிவித்துள்ளது. மேலும் நிறுவனங்களுடன் ஊதியத்துடன் கூடிய விடுமுறையை அளித்துள்ளதால் வெளியூரில் தங்கியிருக்கும் பலரும் சொந்த ஊர் திரும்பி வருகின்றனர். சென்னையில் இருந்து தமிழக...

தேர்தலை முன்னிட்டு 230 சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!!!

தமிழக சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு சிறப்பு பேருந்து நிலையங்களுக்கு செல்ல வசதியாக சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் கூடுதலாக 230 சிறப்பு இணைப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம், தாம்பரம் புதிய பேருந்து நிலையம், பூவிருந்தமல்லி பேருந்து நிலையம், மாதவரம் புறநகர் பேருந்து நிலையம், கே.கே. நகர்...

உதயநிதியை இப்படி ஒரு வார்த்தை கூறிய அமைச்சர் ஜெயக்குமார்… வேதனையில் திமுகவினர்

உதயநிதி ஸ்டாலின் பக்குவம் இல்லாத அரசியல்வாதி, ஒரு பச்சிளம் குழந்தை போல் பேசி வருகிறார் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். ராயபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் ஜெயக்குமார் ராயபுரம் தொகுதிக்குட்பட்ட எம். எஸ்.கோவில் தெரு, வெங்கடாசலம் தெரு, கல்மண்டபம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சைக்கிள் ரிக்ஷாவில் அமர்ந்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதன்...

இது தான் வெற்றி நடைபோடும் தமிழகமா? சிதம்பரம் கேள்வி

கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் அதிமுக அரசு செய்தது என்ன என்று முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை கொளத்தூரில் நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், அதிமுக ஆட்சியில் 50 ஆயிரம் சிறு குறு நிறுவனங்களுக்கு மூடு விழா நடத்தியது தான் வெற்றி நடை போடும் ஆட்சியா என வினவினார். மேலும்...
- Advertisement -

Latest News

மீண்டும் உயர்வை நோக்கி ‘ராயல் என்ஃபீல்டு’ பைக்களின் விலை… புதிய விலை பட்டியல் உள்ளே..

350 சி.சி. திறன் எஞ்சின் கொண்ட ராயல் என்ஃபீல்டு பைக்குகளின் விலை கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலையேற்றம் இம்மாதம் முதல் அமலுக்கு வந்துள்ளது. ராயல் என்ஃபீல்டு நிறுவனம்,...
- Advertisement -