uttar pradesh

அலுவலக பணியாளருக்கு கொரோனா… தனிமைப்படுத்தி கொண்ட உ.பி. யோகி ஆதித்யநாத்

தனது அலுவலக உயரதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நேற்று தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவலின் இரண்டாம் அலை அச்சுறுத்தி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில், மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் உத்தர பிரதேச முதலமைச்சர் அலுவலக அதிகாரி...

கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக மூதாட்டிகளுக்கு வேறு ஊசி… அதிர்ச்சியில் மக்கள்

உத்திரபிரதேசத்தில் கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக மூதாட்டிகளுக்கு ரேபீஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசத்தின் ஷாம்லி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடச் சென்ற 3 மூதாட்டிகளுக்கு நாய்கடிகளுக்கு போடப்படும் ரேபீஸ் எதிர்ப்பு தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது. ஷாம்லி மாவட்டத்தில் உள்ள சமூக சுகாதார மையத்தில் தான் தடுப்பூசியானது தவறாக போடப்பட்டுள்ளது. இது தொடர்பாக தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதுடன் அலட்சியமாக...

மொபைல் போனில் பிசி…2 கொரோனா தடுப்பூசி போட்ட நர்ஸ்…

உத்தரப்பிரதேசத்தில் கொரோனா தடுப்பூசி போட வந்த பெண்ணுக்கு 2 தடுப்பூசி போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் பொருட்டு இந்தியா முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஜனவரி மாதம் தொடங்கி கடந்த ஏப்ரல்1 ஆம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில்...

ஒரே பாத்ரூமில் இரண்டு பேரா?… சங்கடமா இருக்காது…. உ.பி. அரசு அதிகாரிகள் வேற லெவல் யோசனை…

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் உ.பி. அரசு அதிகாரிகள் கழிவறை அமைத்த சம்பவம் சர்ச்சைக்குள்ளாகி உள்ளது. தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மத்திய அரசு நாடு முழுவதும் வீடுகளில் கழிப்பறை வசதியை ஏற்படுத்தியுள்ளது.  கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிரதமர் மோடி  90% இந்தியர்கள் கழிப்பறை வசதி பெற்றுள்ளார்கள் என தெரிவித்திருந்தார். ஆனால்...
- Advertisement -

Latest News

டியூஷனுக்கு சென்று சடலமாக வீடு திரும்பிய மாணவி… அதிர்ந்து போன பெற்றோர்….

சென்னையில் சைக்கிள் டியூஷனுக்கு சென்ற பிளஸ் 2 மாணவி, ரத்த காயங்களுடன் சடலமாக வீடு திரும்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நேரு நகரை சேர்ந்தவர்...
- Advertisement -