மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் கமல்ஹாசன்…

தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்தார்.சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.சட்டமன்ற கூட்டத்திற்கு ஸ்டாலின் செல்வதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு இந்த சந்திப்பு நடைபெற்றது. ஏற்கனவே டிவிட்டர் வாயிலாக கமல்ஹாசன் ஸடாலிக்கு வாழ்த்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Back to top button