ஓடிடியில் ரிலீஸ் தேதியை மாற்றிய ஆர்யாவின் டெடி… வெளியானது படத்தின் டிரைலர்…

நடிகர் ஆர்யா நடித்துள்ள டெடி படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
திருமணத்திற்குப் பின் நடிகர் ஆர்யா – நடிகை சாயிஷா இருவரும் இணைந்துள்ள நடித்துள்ள படம் ‘டெடி’. கருணாகரன், இயக்குநர் மகிழ் திருமேனி, சாக்ஷி அகர்வால் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். மிருதன், நாணயம், டிக் டிக் டிக் ஆகிய படங்களை இயக்கிய சக்தி சௌந்தர்ராஜன் இப்படத்தை இயக்கியுள்ளதால் ரசிகர்கள் பெரிதும் இப்படத்தை எதிர்பார்த்துள்ளனர்.
கொரோனா காரணமாக இப்படம் ஓடிடியில் ரிலீசாகும் என சில மாதங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. இப்படம் மார்ச் 19 ஆம் தேதி ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது. தற்போது ஒருவாரம் முன்னதாக மார்ச் 12 ஆம் தேதி படம் வெளியாகிறது.
மேலும் படத்தின் டிரைலரானது தற்போது வெளியாகியுள்ளது. மருத்துவ குற்றப் பின்னணி கொண்ட கதையமைப்புடனான காட்சிகள் டிரைலரில் இடம் பெற்றுள்ளது.
What i do not understood is in fact how you are now not actually a lot more neatly-preferred than you might
be right now. You are so intelligent. You already know thus considerably relating to this topic, made me individually consider it from a lot
of numerous angles. Its like women and men aren’t involved except it’s one thing to do with Woman gaga!
Your own stuffs great. At all times care for it up!
The hair quality of the wig is soft and realistic. Mom looks young when wearing it, very happy and satisfied
This is my first time go to see at here and i am really happy to read everthing at single
place.
This is really interesting, You’re a very skilled blogger. I have joined your rss feed and look forward to seeking more of your wonderful post. Also, I have shared your web site in my social networks!