இந்தியாமருத்துவம்
மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் ;

மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா,ஆயுர்வேதா உட்பட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்காக ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்று மாலை 5 மணியுடன் நிறைவடையவுள்ளது.
மருத்துவ படிப்புக்கு இதுவரை 39 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ள நிலையில், இறுதி நாளான இன்று மேலும் அதிக விண்ணப்பங்கள் பதிவாக வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பித்தவர்கள், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இன்று இரவு 11.59 மணி வரை சமர்ப்பிக்கலாம் எனவும் விண்ணப்பங்களை சரிபார்த்த பின், வரும் 16-ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்ட ஓரிரு நாட்களில் கலந்தாய்வு தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது
naltrexone cost without insurance https://naltrexoneonline.confrancisyalgomas.com/
stromectol dosage https://ivermectin.mlsmalta.com/
vidalista otc usa https://vidalista.mlsmalta.com/
ADP
District
Branding
I was very pleased to find this web-site.I wanted to thanks for your time for this wonderful read!! I definitely enjoying every little bit of it and I have you bookmarked to check out new stuff you blog post.
Chilean Peso Unidades de fomento