உலகம்

30 நிமிடங்களில் 33 மாடிகளில் சைக்கிள் மூலம் ஏறிய நபர் -வைரலாகும் வீடியோ

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சாகச வீரர் ஒருவர், 30 நிமிடங்களில் 33 மாடிகளை சைக்கிள் மூலம் ஏறி சாதனை படைத்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டின பிரபல மலை சைக்கிள் பயண வீரர் ஆரேலியன் ஃபோண்டெனாய். இவர் கரடு முரடான மற்றும் ஆபத்தான மேடு, பள்ளங்கள் நிறைந்த மலை பாதையில் சைக்கிள் ஓட்டுவதில் வல்லமை படைத்தவர். தற்போது 768 படிகளை கொண்ட 33 , மாடி கட்டிடத்தை தனது சைக்கிளின் மூலம் தரையில் கால் பதிக்காமல் ஏறி சாதனை படைத்துள்ளார்.

மேலும் 768 படிகளையும் ஏற இவர் எடுத்துக் கொண்டது வெறும் 33 நிமிடங்கள் தான், இதனை கால்களால் நடந்து ஏறவே மிகவும் சிரமப்படும் நிலையில் சைக்கிளில் மிகவும் அசால்ட்டாக ஏறி சாதனை படைத்திருக்கிறார் ஆரேலியன் ஃபோண்டெனாய். இவரது சாதனை வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related Articles

6 Comments

 1. I was recommended this web site by means of my cousin. I am no longer certain whether this put
  up is written through him as no one else recognise such exact about my difficulty.
  You’re incredible! Thanks!

 2. I don’t even know the way I finished up right here,
  however I assumed this submit was great. I don’t recognise who you might be but certainly you’re
  going to a well-known blogger if you aren’t already.
  Cheers!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button