தமிழ்நாடுதிருச்சி

உதயநிதி ஸ்டாலின் மீது 3 காவல்நிலையங்களில் வழக்கு பதிவு;

திருச்சி மாவட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்ட திமுகவினர் மீது 3 காவல்நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருச்சியில் நடைபெற்ற திருமணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சியில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது 144 தடை உத்தரவை மீறி திமுக தொண்டர்கள் அவருக்கு வரவேற்பு அளித்தனர்.

இந்நிலையில் 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் சமூக இடைவெளி இன்றி கூட்டத்தை கூட்டியது உள்ளிட்ட பிரிவுகளில் கீழ் உதயநிதி ஸ்டாலின் மற்றும் 200க்கும்
மேற்பட்ட திமுக தொண்டர்கள் மீது 3 காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button