தமிழ்நாடுபொழுதுபோக்கு

வலிமை படத்தில் ஈஸ்வரமூர்த்தியாக களம் இறங்கும் அஜித் -மீண்டும் தொடங்கிய சூட்டிங்கால் குதூகலம் அடைந்துள்ள அஜித் ரசிகர்கள்

வலிமை திரைப்படத்தில் நடிகர் அஜித்தின் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நேர் கொண்ட பார்வை படத்தைத் தொடர்ந்து எச்.வினோத் மற்றும் அஜித் ஆகியோர் இணையும் திரைப்படம் வலிமை.

கொரோனா காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட இப்படத்தின் ஷூட்டிங் தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது. இந்தப் படத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக அஜித் நடிக்கிறார். இதில் அவரது கதாப்பாத்திரத்தின் பெயர் ஈஸ்வரமூர்த்தி எனத் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

வலிமை படத்தின் அப்டேட் காரணமாக குதூகலம் அடைந்துள்ள அஜித் ரசிகர்கள், இதை சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்

Related Articles

10 Comments

 1. Excellent post. I was checking constantly this blog and I’m impressed!
  Extremely helpful information particularly the last
  part 🙂 I care for such info a lot. I was looking for this particular information for a
  long time. Thank you and good luck.

 2. Hi there would you mind stating which blog platform you’re using?
  I’m going to start my own blog in the near future but I’m having a hard time making
  a decision between BlogEngine/Wordpress/B2evolution and Drupal.
  The reason I ask is because your layout seems different then most blogs and I’m looking for something unique.
  P.S Apologies for being off-topic but I had to
  ask!

 3. You could certainly see your enthusiasm within the article you
  write. The arena hopes for more passionate writers such as you who are not afraid
  to mention how they believe. At all times follow your heart.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button