உணவுமருத்துவம்

தாம்பத்ய நேரத்தில் துணையுடன் குறும்பு கதை பேசும், சைவப் பிரியர்கள்! 

தாம்பத்தியத்தின் போது,  சிறப்பாக செயல்படுவது சைவ பிரியர்களா, அசைவப் பிரியர்களா என்பது தான் இந்த ஆய்வின் கேள்வி.

மாமிசம் சாப்பிடுபவர்கள், தாம்பத்தியத்தின் போது, முரட்டுத் தனமாக நடந்து கொள்பவர்கள் என்றும், சைவம் சாப்பிடுபவர்கள் படு அமைதியானவர்கள் போலவும் சித்தரிக்கப்படுகிறது. ஆனால் பிரிட்டனில் நடந்த ஒரு ஆய்வு, வேறு மாதிரியான, தகவல்களை நமக்கு கொடுத்து ஆச்சர்யப்படுத்துகிறது.

பிரிட்டனில் செயல்படும் IllicitEncounters என்ற இணையதளம் சைவப்பழக்கம் உடைய ஆயிரம் பேர் மற்றும் அசைவ பழக்கம் உடைய ஆயிரம் பேரிடம் ஒரு கிளுகிளுப்பான ஆய்வை நடத்தியுள்ளது.தாம்பத்தியத்தின் போது,  சிறப்பாக செயல்படுவது சைவ பிரியர்களா, அசைவப் பிரியர்களா என்பது தான் இந்த ஆய்வின் கேள்வி. அதற்கு விடையும் கிடைத்துள்ளது.அதாவது சைவப் பழக்கம் கொண்டவர்கள் வாரத்திற்கு 3-4 முறை தாம்பத்யம் கொள்கின்றனர். ஆனால் அசைவப் பிரியர்களோ, வாரத்திற்கு 1 – 2 முறை மட்டுமே தாம்பத்யம் கொள்கின்றனர்.

மேலும் சைவப் பிரியர்கள், தாம்பத்யத்தின் போது, தங்கள் துணையுடன் குறும்பு கதைகளையும் பேசுவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதே போல், உறவுக்கு முந்தைய விளையாட்டிலும், சைவப் பிரியர்கள் கெட்டிக் காரர்களாக இருக்கின்றார்களாம்.84 சதவீத சைவப் பிரியர்கள் தங்களது துணையை திருப்தி படுத்துகின்றனர். ஆனால் அசைவப் பிரியர்களோ 59 சதவீதம் மட்டுமே தங்களது துணைகளை திருப்தி படுத்துகின்றனர்.வெந்தய இழை, சோம்பு பிரிட்டனில் கிடைக்கும் மக்கா, ginseng  போன்ற சைவ இயற்கை வகைகள், பாலுணர்வை அதிகப்படுத்துவதையும் கண்டுபிடித்துள்ளனர்.

அது போல் காய்கறிகள், இயற்கையாகவே பாலுணர்வை அதிகரிக்கும் கருவிகளாக இருப்பதையும் நிரூபித்துள்ளனர்.இதே போல் பெண்களைப் பொருத்தவரை அவர்களது பெண் உறுப்புகளை ஈரத் தன்மை கொண்டதாக வைத்துக் கொள்ள, இந்த இயற்கை உணவுகள் பயன்படுகின்றன. மண்ணில் விளையக் கூடிய காய்கறிகள் தாம்பத்ய ஊக்கிகளாக செயல்படுகின்றன. குறிப்பாக சர்க்கரை வள்ளி கிழக்கு, கேரட், அவகோடா போன்றவற்றில் விட்டமின் ஏ உள்ளதால் ஆண்களுக்கு ஆண்மை இயக்குநீரை அவை அதிகப்படுத்துகின்றன.

அதே நேரம் பெண்கள் முற்றிலுமாக சைவப் பழக்கம் கொண்டிருந்தால், அவர்களுக்கு மாத விடாய் சிக்கல் ஏற்படுவதோடு, பெண் உறுப்பு காய்தால் பிரச்னை ஏற்படும் என்றும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.அதே நேரம் அசைவப் பழக்கம் கொண்டவர்கள், தாம்பத்தியத்தில் எந்த பிரச்னையும் இல்லாதபோது, அந்த பழக்கத்தை மாற்றத் தேவையில்லை என்கிறது இந்த ஆய்வு. ஆனால் கூடுதலாக காய்கறிகளை சேர்த்துக் கொள்வது நல்லது என இந்த ஆய்வு அறிவுறுத்தியுள்ளது.

Related Articles

14 Comments

  1. Wow, superb blog layout! How long have you been blogging for? you made blogging look easy. The overall look of your web site is fantastic, as well as the content!

  2. My brother recommended I might like this web site. He was totally right. This post truly made my day. You can not imagine just how much time I had spent for this info! Thanks!

  3. Thank you, I have recently been searching for information approximately this subject for a while and yours is the greatest I’ve came upon till now. But, what in regards to the conclusion? Are you positive about the source?

  4. I am writing to make you be aware of what a incredible encounter my cousin’s princess encountered going through your web page. She figured out many details, with the inclusion of what it’s like to possess a great teaching character to let certain people without problems learn about various extremely tough subject areas. You undoubtedly surpassed readers’ expected results. Many thanks for supplying such priceless, safe, informative and in addition easy tips about the topic to Sandra.

  5. Having a family vacation is a good a chance to relationship, but lengthy vacation times can make the most patient young children antsy. This might lead to needless bickering and a damper about the household exciting. This article will aid alleviate some of the traveling-time anxiety by providing you some thoughts to keep your children entertained throughout the entire getaway. If you are an individual organizing visit an international country, consider acquiring a worldwide student detection cards before leaving. Numerous eating places, galleries, and vacationer ceases supply special discounts when you show college student identification. While the credit card expenses dollars to acquire initially, the price savings you accomplish are often significantly more than the basic cost. Bring a handbag-of-fun for the little ones. Make sure you have adequate materials to help keep your kids interested throughout the flight. There’s absolutely nothing even worse than an, “Are we there yet,” ten mins into a about three-hour air travel. Cards video games, unique coloring textbooks, and puzzles work efficiently and, when you can pay for one particular, pick-up a portable movie person. The hours of entertainment worth are worth the charge. When traveling outside North America, it is recommended to deliver your very own alert clock. Most hotel rooms in much less-produced locations will not likely source a clock, and without one, you operate the potential risk of absent the link in your next vacation spot. Occasionally these can be useful in coach or coach stations as well. Use vacuum bags to pack more to your bring-on luggage. Looking to match almost everything you’ll necessity for your holiday into a hold-on-size travelling bag can be challenging. To improve the place, use travel vacuum hand bags for your clothing. You insert your garments, zip the bag, and roll it to remove air. Be sure that you unpack once you come to your spot which means that your clothes have plenty of time to go back to their typical condition. Vacation can be quite satisfying. All people, of numerous age ranges, races and creeds can discover and develop from a vacation expertise. There are many solutions out there to aid the unseasoned traveler. A little preparation can greatly assist and traveling might be a delight, not really a source of nervousness.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button