தூத்துக்குடி

விளாத்திகுளம் சாந்தி மருத்துவனையில் சிசேரியன் பிரசவம் – காவலர் உயிரிழப்பு!

பெண் காவலர் முத்துலட்சுமி உயிரிழந்த நிலையில் அழகான பெண் குழந்தை பிறந்தது.

விளாத்திக்குளத்தில் உள்ள சாந்தி தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின் போது, பெண் காவலர் முத்துலட்சுமி என்பவர் உயிரிழந்த நிலையில், அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் நாகலாபுரம் மேலக்கல்லூரணியை சேர்ந்தவர் ராமநாதன். இவர் வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி முத்துலெட்சுமி. இவர் விளாத்திகுளம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தார். இந்த தம்பதிக்கு 5 வயதில் பெண் குழந்தை இருந்த நிலையில் முத்து லெட்சுமி கருவுற்றார். இந்நிலையில் பிரசவத்திற்காக விளாத்திகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

அறுவை சிகிச்சை மூலமாக பிரசவம் நடைபெற்ற நிலையில் சிகிச்சை பலன் இல்லமால் காவலர் முத்துலெட்சுமி உயிரிழந்தார். இருப்பினும் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. கடந்த 2013ம் ஆண்டு காவலர் பணிக்கு சேர்ந்த முத்துலெட்சுமி மிகவும் அமைதியானவர், பணியில் சுறுசுறுப்பாக இருப்பவர் என்று கூறப்படுகிறது. காவலர் முத்துலெட்சுமியின் உயிரிழப்பு போலீசார் இடையே பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

தனியார் மருத்துவமனைகளில் அதிகரித்து வரும் சிசேரியன் முறை பிரசவத்தால், பெண்களின் உடல்நலன் கடுமையாக பாதிக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன.

Related Articles

20 Comments

 1. It’s a pity you don’t have a donate button! I’d
  without a doubt donate to this fantastic blog! I suppose for
  now i’ll settle for bookmarking and adding your RSS feed to my
  Google account. I look forward to fresh updates and will talk about this website with my Facebook group.
  Chat soon!

 2. You really make it seem so easy together with your
  presentation however I in finding this topic to be really one thing
  that I think I’d never understand. It sort of feels too complicated and extremely vast for me.

  I’m taking a look forward in your subsequent publish, I’ll attempt to get the dangle of it!

 3. Can I simply say what a relief to find an individual who truly knows what they’re talking about online.
  You certainly realize how to bring an issue to light
  and make it important. A lot more people have to check this out and understand this side of your story.
  I can’t believe you are not more popular because you definitely
  possess the gift.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button