இந்தியா

EMI கேட்டு தொல்லை கொடுத்த நிதி நிறுவனம்… கோபத்தில் கடனுக்கு வாங்கிய ஆட்டோவை கொளுத்திய நபர்…

தெலங்கானாவில் இஎம்ஐ கேட்டு தொல்லை கொடுத்ததால், கடனுக்கு வாங்கிய ஆட்டோவை ஓட்டுநரே தீ வைத்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் வசித்து வரும் பிரவீன்குமார் என்ற ஆட்டோ ஓட்டுநர் கடந்த 2019 ஆம் ஆண்டு தனியார் நிதி நிறுவனத்தில் தவணை முறையில் பணம் பெற்று ஆட்டோ ஒன்றை வாங்கி வாடகைக்கு ஓட்டி வருகிறார்.

இந்நிலையில் ஊரடங்கு தளர்வுகளுக்குப் பிறகு பிரவீன்குமாருக்கு ஆட்டோ தொழில் சரிவர அமையாததால், அவர் இஎம்ஐ  கட்ட முடியாமல் திண்டாடி வந்ததாகவும், பணம் கேட்டு வரும் நிறுவன ஊழியர்கள் தொல்லை கொடுத்ததோடு கடுமையாக திட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான பிரவீன் சில தினங்களுக்கு வாரங்கல் மாவட்டம் காவல் நிலையம் முன்பு ஆட்டோவை தீ வைத்து கொளுத்தினார். மேலும் தனக்கு தொல்லை கொடுத்த வங்கி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார்.

Related Articles

8 Comments

 1. Hey I know this is off topic but I was wondering if you knew of
  any widgets I could add to my blog that automatically tweet my newest twitter updates.
  I’ve been looking for a plug-in like this for quite some time and was hoping maybe you
  would have some experience with something like this. Please let me know if you run into anything.
  I truly enjoy reading your blog and I look forward to your
  new updates.

 2. My brother suggested I might like this website.
  He was totally right. This post truly made my day.

  You cann’t imagine simply how much time I had spent for
  this information! Thanks!

 3. I was more than happy to uncover this website.
  I need to to thank you for your time just for this fantastic
  read!! I definitely enjoyed every part of it and I have you book marked to check out new stuff on your
  website.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button