தொழில்நுட்பம்

இனி வாட்ஸ்அப் இயங்காது….பயனாளர்களை அதிர்ச்சியடைய வைத்த அறிவிப்பு…

2021 ஆம் ஆண்டு முதல்  குறைவான இயங்கு தளங்களைக் கொண்ட ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் செயலி வேலை செய்யாது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

தகவல் பரிமாற்றத்திற்கு பயன்படும் செயலிகளில் முதன்மையானதாக விளங்கும் வாட்ஸ்அப், வாடிக்கையாளர்களை கவர அடுத்தடுத்து பல அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. சமீபத்தில் வாட்ஸ் அப் வழியாக பணப்பரிமாற்றம் செய்யும் முறையும் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் ஆப்பிள் ஐஓஎஸ் 9, ஆண்ட்ராய்டு 4.0.3 க்கு முந்தைய வெர்ஷன்களில் இயங்கும் ஸ்மார்ட்போன்களில் 2021 ஆம் ஆண்டு முதல் வாட்ஸ்அப்  இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இயங்கு தளங்களைக் கொண்ட ஸ்மார்ட்போன் பயனாளர்கள் உடனடியாக தங்கள் ஸ்மார்ட்போனின் வாட்ஸ்அப்பை அப்டேட் செய்ய வேண்டும் அல்லது தற்போது இயங்கு தளங்களை கொண்ட ஸ்மார்ட்போன்களை உபயோகிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Articles

2 Comments

  1. Nice post. I learn something more challenging on different blogs everyday. It will always be stimulating to read content from other writers and practice a little something from their store. I’d prefer to use some with the content on my blog whether you don’t mind. Natually I’ll give you a link on your web blog. Thanks for sharing.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button