இந்தியா

கமலா என பெயர் கொண்டவர்களுக்கு இலவசம்… பிரபல நிறுவனம் வழங்கிய அதிரடி ஆஃபர்…

கமலா என பெயர் கொண்டவர்களுக்கு தங்களது தீம் பார்க்கில் இலவச அனுமதி என வொண்டர்லா நிறுவனம் அறிவித்துள்ளது.

அமெரிக்காவில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் அதிபராக ஜோ பைடனும், துணை அதிபராக கமலா ஹாரிஸூம் வெற்றி பெற்று கடந்த சில நாட்களுக்கு முன் பதவியேற்றனர். இதில் கமலா ஹாரிஸ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். இவரது பூர்வீகம் மன்னார்குடி அருகேயுள்ள துளசேந்திரபுரம் கிராமம் ஆகும்.

தனக்கும் தமிழ்நாட்டிற்குமான தொடர்பை கமலா ஹாரிஸ் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். இதற்கிடையில் துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவியேற்ற அன்று அக்கிராம மக்கள் திருவிழாப் போல கொண்டாடினர். மேலும்  அவருக்கு பலரும் தங்களை வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல தீம் பார்க் நிறுவனமான வொண்டர்லா கமலா ஹாரிஸூக்கு மரியாதை செலுத்தும் வண்ணம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி கமலா, கமல், கமலம், கமலி உள்ளிட்ட கமலா என்ற பெயர்களை கொண்டவர்களுக்கு நுழைவுக் கட்டணம் கிடையாது என அறிவித்துள்ளது.

அதாவது தனது கொச்சி, பெங்களூரு,ஹைதராபாத் கிளைகளில் வரும் முதல் 100 கமலா பெயர்களுக்கு அனுமதி இலவசம் என தெரிவித்துள்ளது.

Related Articles

7 Comments

 1. Thanks , I’ve just been looking for info about this topic for a long time and yours is the best I have came
  upon till now. But, what concerning the bottom line?
  Are you sure about the supply?

 2. I do trust all of the ideas you’ve presented on your post.
  They’re really convincing and will certainly work.
  Nonetheless, the posts are too quick for starters.
  May you please lengthen them a little from subsequent time?
  Thank you for the post.

 3. Have you ever thought about creating an e-book or guest authoring on other sites?

  I have a blog based upon on the same ideas you discuss
  and would really like to have you share some stories/information. I know my subscribers would appreciate your work.

  If you’re even remotely interested, feel free to shoot me
  an email.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button