5 நாட்களில் கட்டி முடிக்கப்பட்ட 3D பிரிண்ட் வீடு…. வைரல் புகைப்படங்கள்

ஐரோப்பா கண்டத்திலுள்ள நெதர்லாந்து நாட்டின் நிந்தோவன் என்ற பகுதியில் 3D பிரிண்ட் வீடு கட்டப்பட்டுள்ளது. இந்த வீட்டை பொறியியல் வல்லுனர்கள் ஐந்தே நாட்களில் கட்டி முடித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது

அதுமட்டுமின்றி இந்த 3D  வீட்டின் சிறப்பம்சம் என்வென்றால், வேறு எந்த  இடத்திற்கு வேண்டுமானலும் எளிதில் மாற்றிக் கொள்ளும் வசதிகேற்ப அமைக்கப்பட்டுள்ளது.

Dutch couple move in to Europe's first 3D printed house

இந்த வீடு 3D பிரிண்ட் வடிவமைப்பில் ஐந்தே நாட்களில் பிரதேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

A 3D-printed concrete house in the Netherlands is ready for its first tenants - CNN Style

இந்த வீட்டு ஐரோப்பாவை சேர்ந்த வயதான தம்பதியினர் தனது ஓய்வு காலத்தை கழிப்பதற்காக கட்டப்பட்டுள்ளது. இந்த வீடு குறித்த தகவல்கள் தற்போது இணையத்தில் அதிகமாக பரவி வருகிறது

Back to top button