இந்தியன் 2 வெளியிட தடை கோரிய வழக்கு நாளை ஒத்தி வைப்பு

இந்தியன் 2 வெளியிட தடை கோரிய வழக்கு நாளை ஒத்தி வைப்பு

இந்தியன் 2 திரைப்படத்தை வெளியிட தடை கோரிய வழக்கில் தயாரிப்பாளர் நடிகர் கமல் தரப்பில் வழக்கறிஞரள் ஆஜராக என்று மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திரையரங்குகள் அல்லது OTT தளங்களில் வெளியிடுவதற்கு நிரந்தரத் தடை விதிக்கக் கோரி வர்ம கலை ஆசான் ராஜேந்திரன் தாக்கல் செய்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com