தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை மூலம் கட்டப்படவிருக்கும் கலைஞர் நூலகம் 2026-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் திறக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
மலையாள திரையுலகில் ஏற்படும் பாலியல் பிரச்னை தொடர்பான அறிக்கை இருந்தும் 4 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்காதது ஏன்? என கேரள அரசுக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.
உலகளவில் தமிழக கல்வி தரம் உயர்ந்துள்ளதால் கல்வி திட்டத்தில் எந்த குறையும் இல்லை என தமிழக கல்வி தரம் குறித்து ஆளுநர் ஆா்.என். ரவியின் கருத்துக்கு அமைச்சா் பொன்முடி பதிலடி கொடுத்துள்ளாா்.