இவர் சினிமா துறையில் நடிக்க தொடங்கி 50 ஆண்டுகள் ஆன நிலையில், இதற்கு திரையுலகினர் மற்றும் அரசியல்வாதிகள் தனது சமூக வலைத்தளங்களில் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்தும், பாராட்டியும் பதிவிட்டு வருகின்றனர்.
ஆகஸ்ட் 14 அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கும் 'கூலி'யின் முன்பதிவு டிக்கெட்டுகள் தொடங்கிய முதல் சில நிமிடங்களிலேயே, ஆன்லைன் சர்வர்கள் முடங்கிய தகவல், படத்துக்கான எதிர்பார்ப்பு எந்தளவுக்கு இருக்கிற ...