'ஜமா' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

'ஜமா' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

பாரி இளவழகன் இயக்கும் ஜமா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

பாரி இளவழகன் இயக்கும் ஜமா திரைப்படத்திற்கு இளையராஜா இசை அமைந்துள்ளார். . இந்த படத்தில் பாரி இளவழகன், அம்மு அபிராமி, சேத்தன் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கை முறை, கலாச்சாரம் போன்றவற்றை தெரிவிக்கும் விதமாக 'ஜமா' திரைப்படம் உருவாகியுள்ளது. பிரபல தெருக்கூத்து கலைஞர் கலைமாமணி தாங்கல் சேகர் நடிகர்களுக்கு தெருக்கூத்து பயிற்சி அளித்தார்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com