அறிவு காதலி பெயர் அறிவிச்சுட்டாரு!!!!!!!!!

ராப் பாடகர் தெருக்குரல் அறிவு தன்னுடைய காதலியின் பெயரை இன்ஸ்டாகிராமில் அறிவிப்பு

அறிவு காதலி பெயர் அறிவிச்சுட்டாரு!!!!!!!!!

அறிவு காதலி பெயர் அறிவிச்சுட்டாரு!!!!!!!!!

 உலகளவில் என்ஜாய் எஞ்சாமி பாடலின் மூலமாக  பிரபலமான ராப் பாடகர் தெருக்குரல் அறிவு. தனது காதலி பெயர் மட்டும் அவருடை செல்லப்பெயருடன் இன்டாகிராமில்  அறிமுகம் செய்துவைத்துள்ளார். 

இயக்குநர் பா. ரஞ்சித் சந்தோஷ் நாராயணன் இசையில் ரஜினிகாந்த நடித்த காலா படத்தில் உரிமையை மீட்போம் பாடல் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தெருக்குரல் அறிவு.

 தெருக்குரல் அறிவு :
 அறிவரசு கலைநேசன் எனும் தெருக்குரல் அறிவு ரஜினிகாந்தின் காலா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். வடசென்னை , வந்தா ராஜவாதான் வருவேன், நட்பே துணை ,2 -ம் உலகபோரின் கடைசிக்குண்டு , பட்டாஸ், டகால்டி , நாடோடிகள்2 , நான் சிரித்தால் , ஜிப்சி, சூரரைப்போற்று , துக்ளக் தர்பார் உள்ளிட்ட பல படங்களுக்கு பாடல் பாடியும் உள்ளார்.


என் ஜாய் என்சாமி பாடல்:
என் ஜாய் எஞ்சாமி பாடலின் மூலமாக பல மில்லியன்களை கடந்த அந்த பாடல் அறிவை உலகளவில் அறிமுகம் செய்தது. உலகளவில் அதாவது வெளிநாடுகளிலும் இசைகச்சேரிகளை நடத்தி வருகிறார். இந்த பாடல் மூலம் எவ்வளவு புகழ்கிடைத்ததோ அதே அளவு அறிவை  மனவேதனையும் அடைந்தார் என்பது குறிப்பிடதக்கது.


காதலில் விழுந்த அறிவு
ராப் பாடலின் மூலமாக பலரையும் கவர்ந்த அறிவு அவரை கவர்ந்த காதலி கல்பனாவை   அறிமுகம் செய்துள்ளார். தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருவரின் கால்களையும்  காட்டி  for miles together.. we are the wildest love of our ancestors kalpana ambetdkar  என் திமிரான தமிழச்சி என பதிவிட்டுள்ளார் . இதனை பார்த்த அறிவின் ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் சிறப்பு மகிழ்ச்சி என வாழ்த்துமழையில் அறிவு.அப்போ கூடிய விரைவில் திருமணத்தேதி அறிவிப்பார் என நம்பலாம்